சொற்றொடர் புத்தகம்

ta கட்டாயமாக செய்ய வேண்டியது   »   ku to have to do something / must

72 [எழுபத்து இரண்டு]

கட்டாயமாக செய்ய வேண்டியது

கட்டாயமாக செய்ய வேண்டியது

72 [heftê û du]

to have to do something / must

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் குர்திஷ் (குர்மாஞ்சி) ஒலி மேலும்
கட்டாயம் Di------n Divêtîbûn 0
நான் இந்த கடிதத்தை கட்டாயமாக தபாலில் சேர்க்க வேண்டும். Di-- e- n----- b------. Divê ez nameyê bişînim. 0
நான் கட்டாயமாக ஹோட்டலுக்கு கட்டணம் செலுத்த வேண்டும். Di-- e- h--- o---- b---- m-. Divê ez heqê otêlê bidim me. 0
நீ கட்டாயமாக சீக்கிரம் எழுந்திருக்க வேண்டும். Di-- t- s--- z- r---. Divê tu sibê zû rabî. 0
நீ கட்டாயமாக நிறைய வேலை செய்ய வேண்டும். Di-- t- z--- b-------. Divê tu zêde bixebitî. 0
நீ கட்டாயமாக எப்பொழுதும் நேரம் தவறாமல் இருக்க வேண்டும். Di-- t- b- r------ b-. Divê tu bi rêkûpêk bî. 0
அவனுக்கு கட்டாயம் பெட்ரோல் போட வேண்டும். Di-- t- b----- b-----. Divê tu benzîn bikirî. 0
அவனுக்கு கட்டாயம் மோட்டார் வண்டியை பழுது பார்க்க வேண்டும். Di-- e- t-------- t---- b---. Divê ew tirimpêlê temir bike. 0
அவனுக்கு கட்டாயம் வண்டியை சுத்தம் செய்ய வேண்டும். Di-- e- t-------- b-----. Divê ew tirimpêlê bişoye. 0
அவளுக்கு கட்டாயம் கடை செல்ல வேண்டும். Di-- e- b-----. Divê ew bikire. 0
அவளுக்கு கட்டாயம் வீட்டைச் சுத்தம் செய்ய வேண்டும். Di-- e- m--- p---- b---. Divê ew malê paqij bike. 0
அவளுக்கு கட்டாயம் துணிகள் துவைக்க வேண்டும். Di-- e- f------ b-----. Divê ew firaxan bişoyê. 0
நாங்கள் உடனே பள்ளிக்கூடம் செல்ல வேண்டும். Di-- e- b---- b---- d--------. Divê em bilez biçin dibistanê. 0
நாங்கள் உடனே வேலைக்குச் செல்ல வேண்டும். Di-- e- b---- b---- k--. Divê em bilez biçin kar. 0
நாங்கள் உடனே மருத்துவரிடம் செல்ல வேண்டும். Di-- e- b---- b---- b-----. Divê em bilez biçin bijîşk. 0
நீங்கள் எல்லோரும் பேருந்துக்கு காத்திருக்க வேண்டும். Di-- h-- l- b---- o------ b--. Divê hûn li benda otobusê bin. 0
நீங்கள் எல்லோரும் ரயிலுக்கு காத்திருக்க வேண்டும். Di-- h-- l- b---- t---- b--. Divê hûn li benda trênê bin. 0
நீங்கள் எல்லோரும் வாடகை வண்டிக்கு காத்திருக்க வேண்டும். Di-- h-- l- b---- t------ b--. Divê hûn li benda texsiyê bin. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -