சொற்றொடர் புத்தகம்

ta வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1   »   hu Módbeli segédigék múlt ideje 1

87 [எண்பத்து ஏழு]

வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1

வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1

87 [nyolcvanhét]

Módbeli segédigék múlt ideje 1

உரையைப் பார்க்க கிளிக் செய்யவும்:   

தமிழ் ஹங்கேரியன் ஒலி மேலும்
நாங்கள் செடிகளுக்கு தண்ணீர் இறைக்க வேண்டி வந்தது. Me- k------ ö-------- a v--------. Meg kellett öntöznünk a virágokat. 0
நாங்கள் வீட்டைச் சுத்தம் செய்ய வேண்டி வந்தது. A l------- r----- k------ c---------. A lakásban rendet kellett csinálnunk. 0
நாங்கள் பாத்திரங்களை சுத்தம் செய்ய வேண்டி வந்தது. El k------ a- e-------- m----------. El kellett az edényeket mosogatnunk. 0
   
நீங்கள் கட்டணச்சீட்டு கட்ட வேண்டி வந்ததா? Ki k------ f--------- a s------? Ki kellett fizetnetek a számlát? 0
நீங்கள் நுழைவுக்கட்டணம் கட்ட வேண்டி வந்ததா? Ke----- f--------- b------? Kellett fizetnetek belépőt? 0
நீங்கள் தண்டனைத்தொகை கட்ட வேண்டி வந்ததா? Ke----- f--------- b--------? Kellett fizetnetek büntetést? 0
   
யார் போக வேண்டி வந்தது? Ki--- k------ e----------? Kinek kellett elbúcsúznia? 0
யார் முன்னதாக வீட்டுக்கு போக வேண்டி இருந்தது? Ki--- k------ k---- h---------? Kinek kellett korán hazamennie? 0
யார் ரயிலில் போக வேண்டி இருந்தது? Ki--- k------ v------- m-----? Kinek kellett vonattal mennie? 0
   
எங்களுக்கு நெடுநேரம் தங்க விருப்பமில்லை. Ne- a------- s----- m------. Nem akartunk sokáig maradni. 0
எங்களுக்கு ஏதும் குடிக்க விருப்பமில்லை. Ne- a------- s----- i---. Nem akartunk semmit inni. 0
நாங்கள் உங்களை தொந்திரவு செய்ய விரும்பவில்லை. Ne- a------- z------. Nem akartunk zavarni. 0
   
நான் ஒரு ஃபோன் கால் செய்ய விரும்பினேன். Ép--- t---------- a------. Éppen telefonálni akartam. 0
எனக்கு ஒரு வாடகைக்கார் கூப்பிட வேண்டி இருந்தது. Eg- t---- a------ h----. Egy taxit akartam hívni. 0
நான் வீட்டுக்கு வாகனம் ஓட்டிக்கொண்டு செல்ல விரும்பினேன். Ug----- h--- a------ m----. Ugyanis haza akartam menni. 0
   
நான் நினைத்தேன் உங்கள் மனைவியைக் கூப்பிட விரும்பினீர்கள் என்று. Az- h----- / G--------- f-- a------ h---- a f----------. Azt hittem / Gondoltam, fel akartad hívni a feleségedet. 0
நான் நினைத்தேன், செய்தி மேஜையைக் கூப்பிட விரும்பினீர்கள் என்று. Az- h----- / G--------- f-- a------ h---- a t--------. Azt hittem / Gondoltam, fel akartad hívni a tudakozót. 0
எனக்குத் தோன்றியது,நீங்கள் ஒரு பிட்ஸா வரவழைக்க விரும்பினீர்கள் என்று. Az- h----- / G--------- e-- p----- a------ r-------. Azt hittem / Gondoltam, egy pizzát akartál rendelni. 0