சொற்றொடர் புத்தகம்

வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1   »   భూత కాలంలో సహాయక క్రియలు 1

87 [எண்பத்து ஏழு]

வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1

வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1

87 [ఎనభై ఏడు]

87 [Enabhai ēḍu]

+

భూత కాలంలో సహాయక క్రియలు 1

[Bhūta kālanlō sahāyaka kriyalu 1]

உரையைப் பார்க்க கிளிக் செய்யவும்:   

தமிழ் தெலுங்கு ஒலி மேலும்
நாங்கள் செடிகளுக்கு தண்ணீர் இறைக்க வேண்டி வந்தது. మే-- చ------ న----- ప--------------ి మేము చెట్లకి నీళ్ళు పోయాల్సివచ్చింది 0
Mē-- c------ n---- p-------------i Mēmu ceṭlaki nīḷḷu pōyālsivaccindi
+
நாங்கள் வீட்டைச் சுத்தம் செய்ய வேண்டி வந்தது. మే-- అ----------- న- శ------------ వ------ి మేము అపార్ట్మెంట్ ని శుభ్రపరచాల్సి వచ్చింది 0
Mē-- a-------- n- ś-------------- v------i Mēmu apārṭmeṇṭ ni śubhraparacālsi vaccindi
+
நாங்கள் பாத்திரங்களை சுத்தம் செய்ய வேண்டி வந்தது. మే-- గ-------- త--------------ి మేము గిన్నెలని తోమాల్సివచ్చింది 0
Mē-- g-------- t-------------i Mēmu ginnelani tōmālsivaccindi
+
     
நீங்கள் கட்டணச்சீட்டு கட்ட வேண்டி வந்ததா? మీ-- బ----- చ------- వ--- వ-------? మీకు బిల్లు చెల్లించ వలసి వచ్చిందా? 0
Mī-- b---- c-------- v----- v-------? Mīku billu cellin̄ca valasi vaccindā?
+
நீங்கள் நுழைவுக்கட்டணம் கட்ட வேண்டி வந்ததா? మీ-- ప----- ర----- చ------- వ--- వ-------? మీకు ప్రవేశ రుసుము చెల్లించ వలసి వచ్చిందా? 0
Mī-- p------ r----- c-------- v----- v-------? Mīku pravēśa rusumu cellin̄ca valasi vaccindā?
+
நீங்கள் தண்டனைத்தொகை கட்ட வேண்டி வந்ததா? మీ-- జ------ చ------- వ--- వ-------? మీకు జరిమానా చెల్లించ వలసి వచ్చిందా? 0
Mī-- j------- c-------- v----- v-------? Mīku jarimānā cellin̄ca valasi vaccindā?
+
     
யார் போக வேண்டி வந்தது? ఎవ---- వ------------ చ--------- ఉ---? ఎవరికి వెళ్ళొస్తానని చెప్పాల్సి ఉంది? 0
Ev----- v----------- c------- u---? Evariki veḷḷostānani ceppālsi undi?
+
யார் முன்னதாக வீட்டுக்கு போக வேண்டி இருந்தது? ఎవ---- ఇ----- త------ వ--------- ఉ---? ఎవరికి ఇంటికి తొందరగా వెళ్ళాల్సి ఉంది? 0
Ev----- i----- t-------- v------- u---? Evariki iṇṭiki tondaragā veḷḷālsi undi?
+
யார் ரயிலில் போக வேண்டி இருந்தது? ఎవ---- ట----- అ----------- ఉ---? ఎవరికి ట్రేన్ అందుకోవాల్సి ఉంది? 0
Ev----- ṭ--- a---------- u---? Evariki ṭrēn andukōvālsi undi?
+
     
எங்களுக்கு நெடுநேரம் தங்க விருப்பமில்லை. మా-- ఇ--- ఎ----- స--- ఉ------ అ---------ు మాకు ఇంకా ఎక్కువ సేపు ఉండాలని అనిపించలేదు 0
Mā-- i--- e----- s--- u------- a-----------u Māku iṅkā ekkuva sēpu uṇḍālani anipin̄calēdu
+
எங்களுக்கு ஏதும் குடிக்க விருப்பமில்லை. మా-- ఇ--- ఏ-- త------ అ-----------ు మాకు ఇంకా ఏమీ తాగాలని అనిపించడంలేదు 0
Mā-- i--- ē-- t------- a--------------u Māku iṅkā ēmī tāgālani anipin̄caḍanlēdu
+
நாங்கள் உங்களை தொந்திரவு செய்ய விரும்பவில்லை. మా-- మ-------- క----------- అ---------ు మాకు మిమ్మల్ని కలతపెట్టాలని అనిపించలేదు 0
Mā-- m-------- k-------------- a-----------u Māku mim'malni kalatapeṭṭālani anipin̄calēdu
+
     
நான் ஒரு ஃபோன் கால் செய்ய விரும்பினேன். నే-- ఇ------ ఒ- క--- చ----------- అ---------ు నేను ఇప్పుడే ఒక కాల్ చేసుకుందామని అనుకున్నాను 0
Nē-- i----- o-- k-- c------------ a--------u Nēnu ippuḍē oka kāl cēsukundāmani anukunnānu
+
எனக்கு ஒரு வாடகைக்கார் கூப்பிட வேண்டி இருந்தது. నే-- ఇ------ ఒ- ట------- ప---------- అ---------ు నేను ఇప్పుడే ఒక టాక్సీని పిలుద్దామని అనుకున్నాను 0
Nē-- i----- o-- ṭ------ p---------- a--------u Nēnu ippuḍē oka ṭāksīni piluddāmani anukunnānu
+
நான் வீட்டுக்கு வாகனம் ஓட்டிக்கொண்டு செல்ல விரும்பினேன். ని-- చ--------- న--- ఇ----- వ-------- ఉ--ి నిజం చెప్పాలంటే నాకు ఇంటికి వెళ్ళాలని ఉంది 0
Ni--- c--------- n--- i----- v-------- u--i Nijaṁ ceppālaṇṭē nāku iṇṭiki veḷḷālani undi
+
     
நான் நினைத்தேன் உங்கள் மனைவியைக் கூப்பிட விரும்பினீர்கள் என்று. మీ-- మ- భ------ క--- చ---------- అ------ా మీరు మీ భార్యకి కాల్ చేయదలిచారని అనుకుంటా 0
Mī-- m- b------- k-- c------------- a------ā Mīru mī bhāryaki kāl cēyadalicārani anukuṇṭā
+
நான் நினைத்தேன், செய்தி மேஜையைக் கூப்பிட விரும்பினீர்கள் என்று. మీ-- స----- క---------- క--- చ---------- అ------ా మీరు సమాచార కేంద్రానికి కాల్ చేయదలిచారని అనుకుంటా 0
Mī-- s------- k--------- k-- c------------- a------ā Mīru samācāra kēndrāniki kāl cēyadalicārani anukuṇṭā
+
எனக்குத் தோன்றியது,நீங்கள் ஒரு பிட்ஸா வரவழைக்க விரும்பினீர்கள் என்று. మీ-- ఒ- ప----- న- త-------------- అ-- అ------ా మీరు ఒక పిజ్జా ని తెప్పించదలిచారు అని అనుకుంటా 0
Mī-- o-- p---- n- t---------------- a-- a------ā Mīru oka pijjā ni teppin̄cadalicāru ani anukuṇṭā
+