சொற்றொடர் புத்தகம்

ta சமையல் அறையில்   »   tl In the kitchen

19 [பத்தொன்பது]

சமையல் அறையில்

சமையல் அறையில்

19 [labing siyam]

In the kitchen

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் தகலாகு ஒலி மேலும்
உன்னுடைய சமையல் அறை புதியதா? Ma- b--- k- b--- k-----? May bago ka bang kusina? 0
நீ இன்று என்ன சமைக்க விரும்புகிறாய்? An- a-- g---- m--- l----- n-----? Ano ang gusto mong lutuin ngayon? 0
நீ மின்சார அடுப்பில் சமைக்கிறாயா அல்லது வாயு அடுப்பிலா? Na------- k- b- g---- a-- k------- o g--? Nagluluto ka ba gamit ang kuryente o gas? 0
நான் வெங்காயம் நறுக்கவா? Da--- k- b--- h----- a-- m-- s------? Dapat ko bang hiwain ang mga sibuyas? 0
நான் உருளைக்கிழங்கைத் தோல் உரிக்கவா? Da--- k- b--- b------ a-- m-- p------? Dapat ko bang balatan ang mga patatas? 0
நான் சாலடை அலம்பவா? Da--- k- b--- h------ a-- m-- g---- p--- s----? Dapat ko bang hugasan ang mga gulay pang salad? 0
கண்ணாடி டம்ப்ளரெல்லாம் எங்கே இருக்கின்றன? Na---- a-- m-- b---? Nasaan ang mga baso? 0
பாத்திரங்கள் எல்லாம் எங்கே இருக்கின்றன? Na---- a-- m-- p------? Nasaan ang mga pinggan? 0
கரண்டி வகையறாக்கள் எங்கே இருக்கின்றன? Na---- a-- k--------? Nasaan ang kubyertos? 0
உன்னிடம் டின் மூடி திறப்பான் இருக்கிறதா? Ma----- k- b--- a-------? Mayroon ka bang abrelata? 0
உன்னிடம் புட்டி திறப்பான் இருக்கிறதா? Ma----- k- b--- p------- n- b---? Mayroon ka bang pambukas ng bote? 0
உன்னிடம் கார்க்திருகி இருக்கிறதா? Ma----- k- b--- c--------? Mayroon ka bang corkscrew? 0
நீ இந்த சட்டியிலா சூப் செய்துகொண்டிருக்கிறாய்? Na------- k- b- n- s---- s- p------ n- i--? Nagluluto ka ba ng sopas sa palayok na ito? 0
நீ இந்த சட்டியிலா மீன் வறுத்துக்கொண்டிருக்கிறாய்? Na-------- k- b- n- i--- s- k------- i--? Nagpiprito ka ba ng isda sa kawaling ito? 0
நீ இந்த வாட்டும் சட்டியிலா காய்களை க்ரில் செய்துகொண்டிருக்கிறாய்? Na------- k- b- n- m-- g---- s- g---- n- i--? Nag-iihaw ka ba ng mga gulay sa grill na ito? 0
நான் மேஜையை உணவிற்கு தயார் செய்கிறேன். Ih------ k- n- a-- m---. Ihahanda ko na ang mesa. 0
இதோ இஙகு சாப்பிடுவதற்கு கத்தி, முள்கத்தி மற்றும் ஸ்பூன்கள் உள்ளன. Na---- a-- m-- k-------- t------ a- k------. Narito ang mga kutsilyo, tinidor at kutsara. 0
இதோ இஙகு டம்ப்ளர்கள்,தட்டுக்கள் மற்றும் கைத்துண்டுகள் உள்ளன. Na---- a-- m-- b---- p----- a- t----. Narito ang mga baso, plato, at tisyu. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -