தமிழ் » பிரஞ்சு   அயல் நாட்டு மொழிகள் கற்பது


23 [இருபத்தி மூன்று]

அயல் நாட்டு மொழிகள் கற்பது

-

23 [vingt-trois]

Apprendre des langues étrangères

23 [இருபத்தி மூன்று]

அயல் நாட்டு மொழிகள் கற்பது

-

23 [vingt-trois]

Apprendre des langues étrangères

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்français
நீங்கள் ஸ்பானிஷ் மொழி எங்கு கற்று கொண்டீர்கள்? Où a-------- a----- l--------- ?
நீங்கள் போர்சுகீஸ் மொழியும் பேசுவீர்களா? Pa--------- é-------- p-------- ?
ஆம்.நான் சிறிது இத்தாலியன் மொழி கூட பேசுவேன். Ou-- e- j- p---- a---- u- p-- l--------.
   
நீங்கள் மிகவும் நன்றாக பேசுகிறீர்கள். Je t----- q-- v--- p----- t--- b---.
இந்த மொழிகள் எல்லாம் ஒரே மாதிரியாக உள்ளன. Le- l------ s- r----------.
எனக்கு இவை நன்றாக புரிகிறது. Je p--- b--- l-- c---------.
   
ஆனால் படிப்பதும் எழுதுவதும் கடினம். Ma-- l-- p----- e- l-- é----- e-- d--------.
நான் இப்பொழுது கூட நிறைய தப்புகள் விடுகிறேன் Je f--- e----- b------- d- f-----.
தயவு செய்து என் தவறுகளை உடனுக்குடன் திருத்துங்கள். N’------- p-- à m- c------- s--- v--- p----.
   
உங்கள் உச்சரிப்பு மிகவும் நன்றாக உள்ளது. Vo--- p------------ e-- t--- b----.
உங்களுக்கு கொஞ்சம் ஆக்ஸென்ட் இருக்கிறது. Vo-- a--- u- l---- a-----.
நீங்கள் எந்த நாட்டவர் என்று தெரிந்து விடுகிறது. On d----- d--- v--- v----.
   
உங்களுடைய தாய்மொழி எது? Qu---- e-- v---- l----- m--------- ?
நீங்கள் ஏதும் மொழிபயிற்சிவகுப்பிற்கு செல்கிறீர்களா? Su--------- d-- c---- d- l----- ?
நீங்கள் எந்த புத்தகம் உபயோகிக்கிறீர்கள்? Qu-- m------- u------------ ?
   
எனக்கு இப்பொழுது அதன் பெயர் ஞாபகம் இல்லை. Po-- l- m------ j- n- m--- s------- p---.
அதன் பெயர் எனக்கு இந்த சமயம் ஞாபகம் வரவில்லை. Le t---- n- m- r------ p--.
எனக்கு மறந்து விட்டது. Je l--- o-----.