சொற்றொடர் புத்தகம்

ta பருவ காலமும் வானிலையும்   »   fr Les saisons et le temps

16 [பதினாறு]

பருவ காலமும் வானிலையும்

பருவ காலமும் வானிலையும்

16 [seize]

Les saisons et le temps

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் ஃபிரெஞ்சு ஒலி மேலும்
இவைகள் பருவகாலங்கள். Vo--- l-- s------: Voici les saisons: 0
வஸந்தகாலம்,கோடைக்காலம் Le p--------- l----, Le printemps, l’été, 0
இலை உதிர் காலம் மற்றும் குளிர்காலம். l’------- e- l------. l’automne et l’hiver. 0
கோடைக்காலம் வெப்பமாக இருக்கும். L’--- e-- c----. L’été est chaud. 0
கோடைக்காலத்தில் சூரியன் பிரகாசிக்கிறான். En é--- l- s----- b-----. En été, le soleil brille. 0
கோடைக்காலத்தில் நமக்கு நடக்கச் செல்லுதல் மிகவும் விருப்பம். En é--- n--- a----- n--- p-------. En été, nous aimons nous promener. 0
குளிர்காலம் குளிர்ச்சியாக இருக்கும். L’----- e-- f----. L’hiver est froid. 0
குளிர்காலத்தில் பனி அல்லது மழை பெய்யலாம். En h----- i- n---- o- i- p----. En hiver, il neige ou il pleut. 0
குளிர்காலத்தில் நமக்கு மனையில் தங்குவது விருப்பம். En h----- n--- a----- r----- à l- m-----. En hiver, nous aimons rester à la maison. 0
குளிராக இருக்கிறது. Il f--- f----. Il fait froid. 0
மழை பெய்கிறது. Il p----. Il pleut. 0
காற்று வீசி அடிக்கிறது. Il y a d- v---. Il y a du vent. 0
வெப்பமாக இருக்கிறது. Il f--- c----. Il fait chaud. 0
வெய்யிலடிக்கிறது. C’--- e---------. C’est ensoleillé. 0
வெப்பம் மிதமாக இருக்கிறது. C’--- g--. C’est gai. 0
இன்று பருவநிலை எப்படி உள்ளது? Co----- e-- l- t---- a---------- ? Comment est le temps aujourd’hui ? 0
இன்று குளிராக உள்ளது. Il f--- f---- a----------. Il fait froid aujourd’hui. 0
இன்று வெப்பமாக உள்ளது. Il f--- c---- a----------. Il fait chaud aujourd’hui. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -