சொற்றொடர் புத்தகம்

ta நியமனம்   »   fr Le rendez-vous

24 [இருபத்து நான்கு]

நியமனம்

நியமனம்

24 [vingt-quatre]

Le rendez-vous

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் ஃபிரெஞ்சு ஒலி மேலும்
நீ உன்னுடைய பேருந்தை தவற விட்டு விட்டாயா? As--- r--- l- b-- ? As-tu raté le bus ? 0
நான் உனக்காக அரைமணிநேரம் காத்துக்கொண்டு இருந்தேன். Je t--- a------ p------ u-- d---------. Je t’ai attendu pendant une demi-heure. 0
ஏன்,உன்வசம் கைப்பேசி /மொபைல்போன் இல்லையா? As--- o----- d------- t-- p------- a--- t-- ? As-tu oublié d’amener ton portable avec toi ? 0
அடுத்த தடவை நேரம் தவறாதே. So-- p--- p-------(l-) l- p-------- f--- ! Sois plus ponctuel(le) la prochaine fois ! 0
அடுத்த தடவை டாக்ஸியில் வந்துவிடு Pr---- u- t--- l- p-------- f--- ! Prends un taxi la prochaine fois ! 0
அடுத்த தடவை குடை எடுத்துக்கொண்டு வா. Am--- u- p-------- l- p-------- f--- ! Amène un parapluie la prochaine fois ! 0
எனக்கு நாளை விடுமுறை. Je s--- l---- d-----. Je suis libre demain. 0
நாம் நாளை சந்திப்போமா? Po---------- n--- r--------- d----- ? Pouvons-nous nous rencontrer demain ? 0
மன்னிக்கவும்.என்னால் நாளை வர இயலாது. Je s--- d-----(e), d----- c--- n- m- c------- p--. Je suis désolé(e), demain cela ne me convient pas. 0
நீங்கள் இந்த வாரஇறுதிக்கு ஏற்கனவே திட்டம் ஏதும் வைத்திருக்கிறீர்களா? As--- d--- p---- q------ c---- c- w------- ? As-tu déjà prévu quelque chose ce week-end ? 0
அல்லது உனக்கு ஏற்கனவே வேறு யாரையேனும் சந்திக்க வேண்டிஇருக்கிறதா? Ou a---- d--- u- r---------- ? Ou as-tu déjà un rendez-vous ? 0
எனக்குத் தோன்றுகிறது, நாம் வாரஇறுதியில் சந்திக்கலாமென்று. Je p------ q-- n--- n--- r----------- c- w-------. Je propose que nous nous rencontrions ce week-end. 0
நாம் பிக்னிக் போகலாமா? Vo--------- f---- u- p---------- ? Voulez-vous faire un pique-nique ? 0
நாம் கடற்கரை போகலாமா? Vo--------- a---- à l- p---- ? Voulez-vous aller à la plage ? 0
நாம் மலைகளுக்கு போகலாமா? Vo--------- a---- à l- m------- ? Voulez-vous aller à la montagne ? 0
நான் உன்னை அலுவலகத்திலிருந்து கூட்டிச்செல்கிறேன். Je v---- t- c------- a- b-----. Je viens te chercher au bureau. 0
நான் உன்னை உன் வீட்டிலிருந்து கூட்டிச்செல்கிறேன். Je v---- t- c------- à l- m-----. Je viens te chercher à la maison. 0
நான் உன்னை பேருந்து நிலையத்திலிருந்துகூட்டிச்செல்கிறேன். Je v---- t- c------- à l------ d- b--. Je viens te chercher à l’arrêt de bus. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -