சொற்றொடர் புத்தகம்

ta விடுமுறை செயல்பாடுகள்   »   fr Les activités de vacances

48 [நாற்பத்தி எட்டு]

விடுமுறை செயல்பாடுகள்

விடுமுறை செயல்பாடுகள்

48 [quarante-huit]

Les activités de vacances

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் ஃபிரெஞ்சு ஒலி மேலும்
இந்த கடற்கரை சுத்தமாக இருக்கிறதா? Es---- q-- l- p---- e-- p----- ? Est-ce que la plage est propre ? 0
இங்கு நீந்த முடியுமா? Es---- q---- p--- s- b------ l- ? Est-ce qu’on peut se baigner là ? 0
இங்கு நீந்துவது அபாயகரமானதா? Es---- q-- c---- d-------- d- s- b------ l- ? Est-ce que c’est dangereux de se baigner là ? 0
இங்கு கடற்கரை குடை வாடகைக்கு கிடைக்குமா? Es---- q---- p--- l---- u- p------ i-- ? Est-ce qu’on peut louer un parasol ici ? 0
இங்கு டெக் சேர் வாடகைக்கு கிடைக்குமா? Es---- q---- p--- l---- u-- c----- l----- i-- ? Est-ce qu’on peut louer une chaise longue ici ? 0
இங்கு படகு வாடகைக்கு கிடைக்குமா? Es---- q---- p--- l---- u- b----- i-- ? Est-ce qu’on peut louer un bateau ici ? 0
எனக்கு அலைமேல்சறுக்கல் செய்ய வேண்டும். Je v------- f---- d- s---. Je voudrais faire du surf. 0
எனக்கு தலைகீழ் பாய்ச்சல் செய்ய வேண்டும். Je v------- f---- d- l- p------. Je voudrais faire de la plongée. 0
எனக்கு நீர்சறுக்கல் செய்ய வேண்டும். Je v------- f---- d- s-- n-------. Je voudrais faire du ski nautique. 0
இங்கு அலைமேல்சறுக்கல் செய்யும் பலகை வாடகைக்கு கிடைக்குமா? Es---- q---- p--- l---- u-- p------ d- s--- ? Est-ce qu’on peut louer une planche de surf ? 0
இங்கு ஸ்கூபா கருவி வாடகைக்கு கிடைக்குமா? Es---- q---- p--- l---- u- é--------- d- p------ ? Est-ce qu’on peut louer un équipement de plongée ? 0
இங்கு நீர்சறுக்கல் பலகை வாடகைக்கு கிடைக்குமா? Es---- q---- p--- l---- d-- s--- n-------- ? Est-ce qu’on peut louer des skis nautiques ? 0
நான் தொடக்க நிலையில் தான் இருக்கிறேன். Je s--- s-------- u-(e) d-------(e). Je suis seulement un(e) débutant(e). 0
நான் சுமாராகத்தான் செய்வேன். Je s--- m------. Je suis moyenne. 0
நான் நன்றாகவே செய்வேன். Je m-- c------ d--- b---. Je m’y connais déjà bien. 0
சறுக்கு விளையாட்டு மின்தூக்கி எங்கு இருக்கிறது? Où e-- l- t------ ? Où est le téléski ? 0
உன்னிடம் சறுக்கு விளையாட்டு பலகை இருக்கிறதா? As--- a---- l-- s--- ? As-tu amené les skis ? 0
உன்னிடம் சறுக்கு விளையாட்டு பூட்ஸ் இருக்கிறதா? As--- a---- l-- c--------- d- s-- ? As-tu amené les chaussures de ski ? 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -