சொற்றொடர் புத்தகம்

வீடும் சுற்றமும்   »   A la maison

17 [பதினேழு]

வீடும் சுற்றமும்

வீடும் சுற்றமும்

17 [dix-sept]

+

A la maison

உரையைப் பார்க்க கிளிக் செய்யவும்:   

தமிழ் ஃபிரெஞ்சு ஒலி மேலும்
எங்கள் வீடு இங்கு இருக்கிறது. Vo--- n---- m-----. Voici notre maison. 0 +
கூரை மேலே இருக்கிறது. Le t--- e-- e- h---. Le toit est en haut. 0 +
அடித்தளம் கீழே இருக்கிறது. La c--- e-- e- b--. La cave est en bas. 0 +
     
வீட்டின் பின்னே ஒரு தோட்டம் இருக்கிறது. Il y a u- j----- d------- l- m-----. Il y a un jardin derrière la maison. 0 +
வீட்டின் முன்னே சாலை எதுவும் இல்லை. Au---- r-- n- p---- d----- l- m-----. Aucune rue ne passe devant la maison. 0 +
வீட்டின் அருகே மரங்கள் உள்ளன. Il y a d-- a----- à c--- d- l- m-----. Il y a des arbres à côté de la maison. 0 +
     
என் அபார்ட்மென்ட் இங்கு இருக்கிறது. Vo--- m-- a----------. Voici mon appartement. 0 +
இங்கு சமையல் அறையும் குளியல்அறையும் இருக்கின்றன. Vo--- l- c------ e- l- s---- d- b---. Voici la cuisine et la salle de bain. 0 +
அங்கு வசிக்கும் அறையும் படுக்கை அறையும் இருக்கின்றன. Vo--- l- s---- d- s----- e- l- c------ à c------. Voilà la salle de séjour et la chambre à coucher. 0 +
     
வீட்டின் முன் கதவு மூடி இருக்கிறது. La p---- d------- e-- f-----. La porte d’entrée est fermée. 0 +
ஆனால் ஜன்னல்கள் திறந்து இருக்கின்றன . Ma-- l-- f------- s--- o-------. Mais les fenêtres sont ouvertes. 0 +
இன்று மிகவும் வெப்பமாக இருக்கிறது. Il f--- c---- a----------. Il fait chaud aujourd’hui. 0 +
     
நாங்கள் வசிக்கும் அறைக்கு சென்று கொண்டு இருக்கிறோம். No-- a----- d--- l- s---- d- s-----. Nous allons dans la salle de séjour. 0 +
அங்கு ஒரு ஸோபாவும் கைப்பிடி நாற்காலியும் இருக்கின்றன. Il y a u- s--- e- u- f-------. Il y a un sofa et un fauteuil. 0 +
தயவு செய்து உட்காருங்கள். As---------- ! Asseyez-vous ! 0 +
     
அங்கு என்னுடைய கம்ப்யூடர் இருக்கறது. Mo- o--------- e-- l-----. Mon ordinateur est là-bas. 0 +
அஙகு என்னுடைய ஸ்டீரியோ ஸிஸ்டம் இருக்கிறது. Ma c----- s----- e-- l-----. Ma chaîne stéréo est là-bas. 0 +
டெலிவிஷன்/தொலைக்காட்சி பெட்டி புத்தம் புதியது. La t--------- e-- t---- n----. La télévision est toute neuve. 0 +