தமிழ் » பிரஞ்சு   வாடகைக்காரில் டாக்ஸியில்


38 [முப்பத்தி எட்டு]

வாடகைக்காரில் டாக்ஸியில்

-

38 [trente-huit]

En taxi

38 [முப்பத்தி எட்டு]

வாடகைக்காரில் டாக்ஸியில்

-

38 [trente-huit]

En taxi

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்français
தயவு செய்து ஒரு டாக்சியை கூப்பிடுங்கள். Ve------ m-------- u- t---- s--- v--- p----.
ஸ்டேஷன் வரை செல்வதற்கு எத்தனை பணம் ஆகும்? Co----- e----- q-- ç- c---- j------ l- g--- ?
விமான நிலையம் செல்வதற்கு எத்தனை பணம் ஆகும்? Co----- e----- q-- ç- c---- j------ l--------- ?
   
தயவு செய்து நேராக செல்லுங்கள். To-- d----- s--- v--- p----.
தயவு செய்து இங்கு வலதுபக்கம் திரும்புங்கள். A d------ s--- v--- p----.
தயவு செய்து மூலையில் இடது பக்கம் திரும்புங்கள். Pr---- l- p------- à g----- a- c---- s--- v--- p----.
   
நான் அவசரத்தில் இருக்கிறேன். Je s--- p-----.
என்னிடம் சமயம் இருக்கிறது. J’-- l- t----.
தயவு செய்து மெதுவாக செல்லுங்கள். Al--- p--- l--------- s--- v--- p----.
   
தயவு செய்து இங்கு நிறுத்துங்கள். Ar---------- i--- s--- v--- p----.
தயவு செய்து ஒரு நிமிடம் காத்திருங்கள். At------ u- m------ s--- v--- p----.
நான் உடனடியாக திரும்பி வந்து விடுவேன். Je r------ t--- d- s----.
   
தயவு செய்து ஒரு ரஸீது கொடுங்கள். Do-------- u- r---- s--- v--- p----.
என்னிடம் சில்லரை இல்லை. Je n--- p-- d- m------.
பரவாயில்லை,தயவு செய்து சில்லரையை வைத்துக்கொள்ளுங்கள். C’--- b--- g----- l- m------.
   
என்னை இந்த முகவரிக்கு அழைத்துச் செல்லுங்கள். Co----------- à c---- a------.
என்னை என்னுடைய ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லுங்கள். Co----------- à c-- h----.
என்னை பீச்சுக்கு அழைத்துச் செல்லுங்கள். Co----------- à l- p----.