தமிழ் » பிரஞ்சு   பள்ளிக்கூடத்தில்


4 [நான்கு]

பள்ளிக்கூடத்தில்

-

+ 4 [quatre]

+ A l’école

4 [நான்கு]

பள்ளிக்கூடத்தில்

-

4 [quatre]

A l’école

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்français
நாம் எங்கு இருக்கிறோம்? Où s---------- ? +
நாம் பள்ளிக்கூடத்தில் இருக்கிறோம். No-- s----- à l------. +
நமக்கு வகுப்பு நடந்து கொன்டிருக்கிறது. No-- a---- c----. +
   
அவர்கள் அந்த பள்ளி மாணவமாணவிகள். Ce s--- l-- é-----. +
அவர் பள்ளி ஆசிரியர். C’--- l-------------. +
அது ஒரு வகுப்பு (வகுப்பறை). C’--- l- c-----. +
   
நாம் என்ன செய்து கொண்டு இருக்கிறோம்? Qu- f----------- ? +
நாம் கற்றுக் கொண்டு இருக்கிறோம். No-- a--------. +
நாம் ஒரு மொழி கற்றுக் கொண்டு இருக்கிறோம். No-- a-------- u-- l-----. +
   
நான் ஆங்கிலம் கற்கிறேன். J’-------- l--------. +
நீ ஸ்பானிஷ் மொழி கற்கிறாய். Tu a------- l---------. +
அவன் ஜெர்மன் மொழி கற்கிறான். Il a------ l---------. +
   
நாங்கள் ஃப்ரென்ச் மொழி கற்கிறோம். No-- a-------- l- f-------. +
நீங்கள் எல்லோரும் இத்தாலிய மொழி கற்கிறீர்கள். Vo-- a------- l--------. +
அவர்கள் ரஷ்ய மொழி கற்கிறார்கள். Il- a--------- l- r----. +
   
மொழிகள் கற்பது சுவாரசியமாக உள்ளது. Ap------- d-- l------ e-- i----------. +
நாம் மனிதர்களை புரிநது கொள்ள விரும்புகிறோம். No-- v------ c--------- l-- g---. +
நாம் மனிதர்களுடன் பேச விரும்புகிறோம். No-- v------ p----- a--- l-- g---. +