தமிழ் » பிரஞ்சு   டிஸ்கோதேயில்


46 [நாற்பத்தி ஆறு]

டிஸ்கோதேயில்

-

+ 46 [quarante-six]

+ A la discothèque

46 [நாற்பத்தி ஆறு]

டிஸ்கோதேயில்

-

46 [quarante-six]

A la discothèque

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்français
இந்த இடத்திற்கு யாரும் வருகிறார்களா? Es---- q-- c---- p---- e-- l---- ? +
நான் உங்களுடன் உட்காரலாமா? Pu----- m-------- à c--- d- v--- ? +
தாராளமாக. Je v--- e- p---. +
   
உங்களுக்கு இசை பிடித்தமாக இருக்கிறதா? Co----- t----------- l- m------ ? +
கொஞ்சம் சத்தமாக இருக்கிறது. Un p-- t--- f----. +
ஆனால் இசைக்குழு மிகவும் நன்றாக வாசிக்கிறார்கள். Ma-- l- g----- j--- t--- b---. +
   
நீங்கள் இங்கு அடிக்கடி வருவதுண்டா? Ve-------- s------ i-- ? +
இல்லை, இதுதான் முதல் தடவை. No-- c---- l- p------- f---. +
நான் இங்கு வந்ததே இல்லை. Je n-- é---- e----- j----- v----. +
   
உங்களுக்கு நடனமாட விருப்பமா? Vo--------- d----- ? +
சிறிது நேரத்திற்கு பிறகு பார்க்கலாம். Pl-- t---- p--------. +
எனக்கு நன்றாக டான்ஸ் ஆட தெரியாது. Je n- s--- p-- t--- b--- d-----. +
   
ரொம்ப சுலபம். C’--- t--- s-----. +
நான் உங்களுக்கு காண்பிக்கிறேன். Je v--- m--------. +
இல்லை,வேறே சமயம் பார்க்கலாம். No-- p----- u-- a---- f---. +
   
நீங்கள் யாருக்காவது காத்துக்கொண்டு இருக்கிறீர்களா? Es---- q-- v--- a------- q-------- ? +
ஆமாம்,என்னுடைய ஆண் நண்பனுக்கு. Ou-- m-- a--. +
அதோ அவர்தான்! Il a----- j---- d------- n--- ! +