தமிழ் » பிரஞ்சு   விளையாட்டு


49 [நாற்பத்தி ஒன்பது]

விளையாட்டு

-

49 [quarante-neuf]

Le sport

49 [நாற்பத்தி ஒன்பது]

விளையாட்டு

-

49 [quarante-neuf]

Le sport

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்français
நீ உடற்பயிற்சி செய்வதுண்டா? Pr---------- u- s---- ?
ஆம்,எனக்கு உடற்பயிற்சி தேவை. Ou-- j- d--- b-----.
நான் ஒரு விளையாட்டு அரங்கு உறுப்பினர். Je v--- a- c----- s------.
   
நாங்கள் கால்பந்து விளையாடுகிறோம். No-- j----- a- f-------.
நாங்கள் சில சமயம் நீந்துவோம். Pa----- n--- n------.
அல்லது சைக்கிளிங்க் செய்வோம். Ou n--- f------ d- v---.
   
எங்கள் நகரில் ஒரு கால்பந்து மைதானம் உள்ளது. Da-- n---- v----- i- y a u- s---- d- f-------.
மேலும் நீராவிக்குளியலறையுடன் ஒரு நீச்சல்குளம் உள்ளது. Il y a a---- u-- p------ a--- s----.
மேலும் ஒரு கால்ஃப் மைதானமும் உள்ளது. Et i- y a u- t------ d- g---.
   
தொலைக்காட்சியில் என்ன இருக்கிறது? Qu-- a----- à l- t--------- ?
ஒரு கால்பந்தாட்ட பந்தயம் நடந்து கொண்டிருக்கிறது. Il y a u- m---- d- f---.
ஒரு ஜெர்மன் அணி ஆங்கில அணிக்கு எதிராக ஆடிக்கொண்டு இருக்கிறது. L’------ a-------- j--- c----- l------- a-------.
   
யார் ஜெயித்துக்கொண்டு இருக்கிறார்கள்? Qu- g---- ?
தெரியாது. Je n--- a- a----- i---.
இச்சமயம் இரு அணியும் சரிசமமாக இருக்கிறார்கள். Po-- l- m------ c---- m---- n--.
   
நடுவர் பெல்ஜியத்திலிருந்து வந்தவர். L’------- v---- d- B-------.
இதோ ஓர் அபராதம். Ma--------- i- y a u- p------.
கோல்! ஒன்று-பூஜ்ஜியம் Bu- ! U- à z--- !