தமிழ் » பிரஞ்சு   பொருட்கள் வாங்குதல்


54 [ஐம்பத்தி நான்கு]

பொருட்கள் வாங்குதல்

-

+ 54 [cinquante-quatre]

+ Faire du shopping

54 [ஐம்பத்தி நான்கு]

பொருட்கள் வாங்குதல்

-

54 [cinquante-quatre]

Faire du shopping

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்français
நான் ஓர் அன்பளிப்பு வாங்க வேண்டும். Je v------- a------ u- c-----. +
ஆனால் விலை அதிகமானதல்ல. Ma-- p-- t--- c---. +
கைப்பையாக இகுக்கலாமோ? Pe------- u- s-- à m--- ? +
   
உனக்கு எந்த கலர் விருப்பம்? Qu---- c------ d----------- ? +
கருப்பா, ப்ரௌனா அல்லது வெள்ளையா? No--- b--- o- b---- ? +
பெரிதா அல்லது சிறிதா? Un g---- o- u- p---- ? +
   
தயவிட்டு நான் இதை பார்க்கலாமா? Es---- q-- j- p--- v--- c------- ? +
இது பதம் செய்யப்பட்ட தோலால் செய்ததா? Es---- e- c--- ? +
அல்லது பிளாஸ்டிக்கால் செய்ததா? Ou e- m------ s---------- ? +
   
கண்டிப்பாக தோலால் செய்ததுதான். En c--- v--------. +
மிகவும் தரமுள்ளது. C’--- d- l- t--- b---- q------. +
பையின் விலை மிகவும் நியாயமானது. Et l- s-- e-- v------- à u- p--- t--- a---------. +
   
எனக்குப் பிடித்திருக்கிறது. Il m- p---- b---. +
நான் இதை வாங்கிக் கொள்கிறேன். Je l- p-----. +
அவசியமென்றால் மாற்றிக் கொள்ளலாமா? Pu----- é------------- l--------- ? +
   
கண்டிப்பாக. Bi-- s--. +
நாங்கள் இதை பரிசுப்பொருள் சுற்றும் காகிதத்தால் சுற்றித்தருகிறோம். No-- v--- f------ u- p----- c-----. +
காசாளர் அங்கே இருக்கிறார்? La c----- e-- p-- d-------. +