தமிழ் » பிரஞ்சு   வேலை செய்வது


55 [ஐம்பத்தி ஐந்து]

வேலை செய்வது

-

55 [cinquante-cinq]

Travailler

55 [ஐம்பத்தி ஐந்து]

வேலை செய்வது

-

55 [cinquante-cinq]

Travailler

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்français
நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்? Qu- f---------- d--- l- v-- ?
என் கணவர் ஒரு மருத்துவர். Mo- m--- e-- m------.
நான் பகுதி நேர நர்ஸாக வேலை செய்கிறேன். Je t-------- c---- i--------- à m-------.
   
எங்களுக்கு சீக்கிரம் ஓய்வூதியம் வந்துவிடும். No-- p------ b------ à l- r-------.
ஆனால் வரிகள் மிகவும் அதிகமாக உள்ளன. Ma-- l-- i----- s--- é-----.
மற்றும் ஆரோக்கியக் காப்பீடு கட்டணம் மிகவும் அதிகமாக உள்ளது. Et l---------- m------ e-- c----.
   
நீ பெரியவனாகும் போது என்னவாக ஆசைப்படுகிறாய்? Qu- v------ f---- p--- t--- ?
நான் ஒரு பொறியாளர் ஆக ஆசைப்படுகிறேன். Je v------- d------ i--------.
நான் கல்லூரியில் படிக்க ஆசைப்படுகிறேன். Je v--- é------ à l-----------.
   
நான் ஓர் உள்ளகப் பயிற்சி பெறுபவன். Je s--- s--------.
என் சம்பளம் அதிகம் இல்லை. Je n- g---- p-- b-------.
நான் வெளிநாட்டில் உள்ளகப்பயிற்சி பெற்றுக்கொண்டு இருக்கிறேன். Je f--- u- s---- à l---------.
   
அது என்னுடைய மேலாளர். C’--- m-- c---.
என்னுடன் பணிபுரிபவர்கள் நல்லவர்கள். J’-- d-- c-------- s-----------.
நாங்கள் மதியத்தில் சிற்றுண்டிச்சாலை செல்வோம். A m---- n--- a----- t------- à l- c------.
   
நான் ஒரு வேலை தேடிக்கொண்டு இருக்கிறேன். Je c------ d- t------.
நான் ஏற்கனவே ஒரு வருடமாக வேலையில்லாமல் இருக்கிறேன். Je s--- a- c------ d----- d--- u- a-.
இந்த நாட்டில் நிறைய வேலையில்லாத மனிதர்கள் இருக்கிறார்கள். Il y a t--- d- c------- d--- c- p---.