தமிழ் » பிரஞ்சு   உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 2


67 [அறுபத்து ஏழு]

உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 2

-

67 [soixante-sept]

Pronoms possessifs 2

67 [அறுபத்து ஏழு]

உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 2

-

67 [soixante-sept]

Pronoms possessifs 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்français
மூக்குக் கண்ணாடி le- l------s
அவன் அவனது மூக்குக் கண்ணாடியை மறந்து விட்டான். Il a o----- s-- l-------.
அவன் அவனது மூக்குக் கண்ணாடியை எங்கே விட்டிருக்கிறான்? Où a----- d--- m-- s-- l------- ?
   
கடிகாரம் la m----- / l-------e
அவனது கடிகாரம் வேலை செய்யவில்லை. Sa m----- e-- c-----.
கடிகாரம் சுவற்றில் தொங்குகிறது. L’------- e-- a-------- a- m--.
   
பாஸ்போர்ட் le p-------t
அவன் அவனது பாஸ்போர்ட்டை தொலைத்து விட்டான். Il a p---- s-- p--------.
அவனுடைய பாஸ்போர்ட் எங்கே இருக்கிறது? Où a----- d--- m-- s-- p-------- ?
   
அவர்கள்-அவர்களுடைய il- – l--r
குழந்தைகளினால் அவர்களுடைய தாய் தந்தையரைக் கண்டு பிடிக்க முடியவில்லை. Le- e------ n- p------ p-- t------ l---- p------.
இதோ வருகிறார்களே அவர்களுடைய தாய்-தந்தையர். Ma-- v---- l---- p------ q-- a------- j---- à l-------- !
   
உங்கள் - உங்களுடைய vo-- – v---e
உங்களுடைய பயணம் எப்படி இருந்த்து மிஸ்டர் மில்லர்.? Co----- s---- p---- v---- v------ M------- M----- ?
உங்களுடைய மனைவி எங்கே, மிஸ்டர் மில்லர்? Où e-- v---- f----- M------- M----- ?
   
உங்கள் - உங்களுடைய vo-- – v---e
உங்களுடைய பயணம் எப்படி இருந்த்து, திருமதி ஸ்மித்? Co----- s---- p---- v---- v------ M----- S------ ?
உங்களுடைய கணவர் எங்கே, திருமதி ஸ்மித்? Où e-- v---- m---- M----- S------ ?