தமிழ் » பிரஞ்சு   இணைப்புச் சொற்கள் 3


96 [தொண்ணூற்று ஆறு]

இணைப்புச் சொற்கள் 3

-

96 [quatre-vingt-seize]

Conjonctions 3

96 [தொண்ணூற்று ஆறு]

இணைப்புச் சொற்கள் 3

-

96 [quatre-vingt-seize]

Conjonctions 3

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்français
அலாரம் அடித்தவுடன் நான் எழுந்து விடுகிறேன். Je m- l--- d-- q-- l- r----- s----.
படிக்க வேண்டும் என்ற உடனேயே நான் களைப்படைந்து விடுகிறேன். Je m- f------ d-- q-- j- d--- é------.
எனக்கு அறுபது வயதானவுடன் நான் வேலை செய்வதை நிறுத்தி விடுவேன். J’--------- l- t------ d-- q-- j------ 60 a--.
   
நீங்கள் எப்பொழுது ஃபோன் செய்வீர்கள்? Qu--- a-------------- ?
ஒரு நிமிட சமயம் கிடைத்தவுடன். De- q-- j------ l- t----.
சிறிது சமயம் கிடைத்தவுடன் அவன் ஃபோன் செய்வான். Il a------ d-- q---- a l- t----.
   
நீஙகள் எவ்வளவு நாட்கள் வேலை செய்வீர்கள்? Co----- d- t---- t---------------- ?
என்னால் முடியும் வரை வேலை செய்வேன். Je t----------- a---- l-------- q-- j- l- p---.
நான் ஆரோக்கியமாக உள்ள வரை வேலை செய்வேன். Je t----------- a---- l-------- q-- j- s---- e- b---- s----.
   
அவன் வேலை செய்வதற்கு பதில் படுக்கையில் படுத்துக்கொண்டு இருக்கிறான். Il r---- a- l-- a- l--- d- t---------.
அவள் சமைப்பதற்கு பதில் செய்தித்தாள் வாசித்துக்கொண்டு இருக்கிறாள். El-- l-- l- j------ a- l--- d- f---- l- c------.
அவன் வீட்டிற்கு போவதற்கு பதில் மதுக்கடையில்/ பாரில் இருக்கிறான். Il e-- a---- a- b------ a- l--- d------ à l- m-----.
   
எனக்குத் தெரிந்தவரை, அவன் இங்கு குடியிருக்கிறான். Au---- q-- j- l- s----- i- h----- i--.
எனக்குத் தெரிந்தவரை,அவன மனைவிக்கு உடல் நலம் சரியில்லை. Au---- q-- j- l- s----- s- f---- e-- m-----.
எனக்குத் தெரிந்தவரை,அவன் வேலையில்லாதவன். Au---- q-- j- l- s----- i- e-- a- c------.
   
நான் அதிகம் தூங்கிவிட்டேன் ;இல்லையேல் சமயத்திற்கு வந்திருப்பேன். Si j- n- m------ p-- e------- j------- é-- à l------.
நான் பேருந்தைத் தவற விட்டேன்; இல்லையேல் சமயத்திற்கு வந்திருப்பேன். Si j- n------ p-- m----- l- b--- j------- é-- à l------.
எனக்கு வழி தெரியவில்லை; இல்லையேல் சரியான சமயத்திற்கு வந்திருப்பேன். Si j- n- m------ p-- p----- j------- é-- à l------.