தமிழ் » பிரஞ்சு   இணைப்புச் சொற்கள் 4


97 [தொண்ணூற்று ஏழு]

இணைப்புச் சொற்கள் 4

-

97 [quatre-vingt-dix-sept]

Conjonctions 4

97 [தொண்ணூற்று ஏழு]

இணைப்புச் சொற்கள் 4

-

97 [quatre-vingt-dix-sept]

Conjonctions 4

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்français
தொலைக்காட்சி ஓடிக்கொண்டு இருப்பினும் அவன் தூங்கிவிட்டான். Il s---- e------ q------ l- t--------- a-- é-- a------.
மிகவும் நேரம் ஆன பின்னரும் அவன் அங்கேயே இருந்தான். Il e-- e----- r---- q-------- é---- d--- t---.
நாங்கள் சந்திக்க திட்டமிட்டிருந்த போதிலும் அவன் வரவில்லை. Il n---- p-- v--- q------ n--- n--- s----- d---- r----------.
   
தொலைக்காட்சி ஓடிக்கொண்டு இருந்தது. ஆனாலும் அவன் தூங்கிவிட்டான். La t--------- é---- a------. M----- t---- i- s---- e------.
மிகவும் நேரம் ஆகி இருந்தது. ஆனாலும் அவன் அங்கேயே இருந்தான். Il é---- d--- t---. M----- t---- i- e-- e----- r----.
நாங்கள் சந்திக்க திட்டமிட்டிருந்தோம்.ஆனாலும் அவன் வரவில்லை. No-- n--- é----- d---- r----------. M----- t---- i- n---- p-- v---.
   
அவனிடம் லைஸென்ஸ் இல்லாத போதிலும், அவன் வண்டி ஓட்டுகிறான். Qu------- n---- p-- d- p----- d- c-------- i- v- e- v------.
சாலை வழுக்குவதாக இருப்பினும்,அவன் வேகமாகவே வண்டி ஓட்டுகிறான். Qu----- l- r---- s--- v--------- i- r---- v---.
குடிபோதையில் இருப்பினும்,அவன் தன் சைக்கிளை ஓட்டுகிறான். Qu------- s--- i---- i- f--- d- l- b---------.
   
அவனிடம் லைஸென்ஸ் இல்லாமல் இருந்தும், அவன் வண்டி ஓட்டுகிறான். Il n-- p-- d- p----- d- c-------. M----- t---- i- v- e- v------.
சாலை வழுக்குகிறதாக இருப்பினும்,அவன் வேகமாக வண்டி ஓட்டுகிறான். La r---- e-- v--------. M----- t---- i- r---- v---.
குடிபோதையில் இருந்த போதிலும், அவன் தன் சைக்கிளை ஓட்டுகிறான். Il e-- i---. M----- t--- i- f--- d- l- b---------.
   
காலேஜில் படித்த பின்னரும் அவளுக்கு வேலை கிடைக்கவில்லை. El-- n- t----- a---- e----- q---------- a-- f--- d-- é-----.
அவள் வலியுடன் இருந்த போதிலும்,மருத்துவரிடம் செல்வதில்லை. El-- n- v- p-- c--- l- m------ q---------- s------.
அவளிடம் பணம் இல்லாத போதிலும், அவள் வண்டி வாங்குகிறாள். El-- a----- u-- v------ q---------- n---- p-- d-------.
   
அவள் காலேஜில் படித்தாள் .ஆனாலும் அவளுக்கு வேலை கிடைக்கவில்லை. El-- a f--- d-- é-----. M----- t---- e--- n-- p-- t----- d-------.
அவள் வலியுடன் இருக்கிறாள். என்றாலும் அவள் மருத்துவரிடம் செல்வதில்லை. El-- s------. M----- t---- e--- n- v- p-- c--- l- m------.
அவளிடம் பணம் இல்லை.என்றாலும், அவள் வண்டி வாங்குகிறாள். El-- n-- p-- d-------. M----- t---- e--- a----- u-- v------.