சொற்றொடர் புத்தகம்

ta பயணத்திற்கு தயார் செய்தல்   »   px Preparações de viagem

47 [நாற்பத்தி ஏழு]

பயணத்திற்கு தயார் செய்தல்

பயணத்திற்கு தயார் செய்தல்

47 [quarenta e sete]

Preparações de viagem

உரையைப் பார்க்க கிளிக் செய்யவும்:   
தமிழ் போர்ச்சுகீஸ் (BR) ஒலி மேலும்
நம் பெட்டியை நீ அடுக்க வேண்டும்! Vo-- t-- q-- f---- a n---- m---! Você tem que fazer a nossa mala! 0
எதையும் மறக்காதே! Vo-- n-- p--- e------- d- n---! Você não pode esquecer de nada! 0
உனக்கு பெரிய பெட்டி தேவை! Vo-- p------ d- u-- m--- g-----! Você precisa de uma mala grande! 0
உன்னுடைய பாஸ்போர்ட்டை மறந்து விடாதே! Nã- e------ o p---------! Não esqueça o passaporte! 0
உன்னுடைய டிக்கெட்டை மறந்து விடாதே! Nã- e------ a p-------! Não esqueça a passagem! 0
உன்னுடைய பயணர் காசோலைகளை மறந்து விடாதே! Nã- e------ o- c------ d- v-----! Não esqueça os cheques de viagem! 0
உன்னுடன் ஸன் ஸ்க்ரீன் லோஷன் எடுத்துக்கொள். Le-- o c---- s----. Leve o creme solar. 0
கூலிங் கிளாஸ் எடுத்துக்கொள். Le-- o- ó----- d- s--. Leve os óculos de sol. 0
உன்னுடன் பெரிய தொப்பி எடுத்துக்கொள். Le-- o c----- d- s--. Leve o chapéu de sol. 0
வரைபடம் எடுத்துக் கொள்கிறாயா? Vo-- q--- l---- u- m--- d- e-------? Você quer levar um mapa de estradas? 0
பயணியர் கையேடு எடுத்துக் கொள்கிறாயா? Vo-- q--- l---- u- g---? Você quer levar um guia? 0
குடை எடுத்துக் கொள்கிறாயா? Vo-- q--- u- g-----------? Você quer um guarda-chuva? 0
ஞாபகமாக, பேன்ட்,மேல்சட்டை மற்றும் காலுறை எடுத்துக்கொள். Le------- d-- c------ d-- c------- d-- m----. Lembre-se das calças, das camisas, das meias. 0
ஞாபகமாக, பெல்ட் மற்றும் ஸ்போர்ட்ஸ் ஜாக்கெட் எடுத்துக்கொள். Le------- d-- g-------- d-- c------ d-- c------. Lembre-se das gravatas, dos cintos, dos casacos. 0
ஞாபகமாக பைஜாமா, இரவு உடை மற்றும் டிஷர்ட் எடுத்துக்கொள். Le------- d-- p------- d-- c------ d- d----- e d-- c--------. Lembre-se dos pijamas, das camisas de dormir e das camisetas. 0
உனக்கு காலணி,ஸாண்டல்ஸ் மற்றும் பூட்ஸ் வேண்டி இருக்கும். Vo-- p------ d- s------- s-------- e b----. Você precisa de sapatos, sandálias e botas. 0
உனக்கு கைக்குட்டை,சோப்பு மற்றும் நகம்வெட்டி வேண்டி இருக்கும். Vo-- p------ d- l------ s---- e u-- c------- d- u----. Você precisa de lenços, sabão e uma cortador de unhas. 0
உனக்கு சீப்பு,பல்துலக்கி மற்றும் பற்பசை வேண்டி இருக்கும். Vo-- p------ d- u- p----- d- u-- e----- d- d----- e p---- d- d-----. Você precisa de um pente, de uma escova de dentes e pasta de dentes. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -