சொற்றொடர் புத்தகம்

ta பயணத்திற்கு தயார் செய்தல்   »   ku Preparing a trip

47 [நாற்பத்தி ஏழு]

பயணத்திற்கு தயார் செய்தல்

பயணத்திற்கு தயார் செய்தல்

47 [çil û heft]

Preparing a trip

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் குர்திஷ் (குர்மாஞ்சி) ஒலி மேலும்
நம் பெட்டியை நீ அடுக்க வேண்டும்! Di-- t- b----- m- a---- b---! Divê tu bawulê me amade bikî! 0
எதையும் மறக்காதே! Di-- t- t------ j- b-- n---! Divê tu tiştekî ji bîr nekî! 0
உனக்கு பெரிய பெட்டி தேவை! Ji t- r- b------- m---- d---! Ji te re bawulekî mezin divê! 0
உன்னுடைய பாஸ்போர்ட்டை மறந்து விடாதே! Pa------- x-- j- b-- n---! Pasaporta xwe ji bîr neke! 0
உன்னுடைய டிக்கெட்டை மறந்து விடாதே! Bi---- x-- y- b------- j- b-- n---! Bilêta xwe ye balefirê ji bîr neke! 0
உன்னுடைய பயணர் காசோலைகளை மறந்து விடாதே! Çe--- x-- y- b------ y-- g--- j- b-- n---! Çekên xwe ye bankayê yên gerê ji bîr neke! 0
உன்னுடன் ஸன் ஸ்க்ரீன் லோஷன் எடுத்துக்கொள். Kr--- t--- w------ l- g-- x--. Krêma tavê wergire li gel xwe. 0
கூலிங் கிளாஸ் எடுத்துக்கொள். Be------ t--- w------ l- g-- x--. Berçavka tavê wergire li gel xwe. 0
உன்னுடன் பெரிய தொப்பி எடுத்துக்கொள். Ku------ t--- w------ l- g-- x--. Kumikekî tavê wergire li gel xwe. 0
வரைபடம் எடுத்துக் கொள்கிறாயா? Tu d------ n-------- r- w------ l- g-- x--. Tu dixwazî nexşeyeke rê wergirî li gel xwe. 0
பயணியர் கையேடு எடுத்துக் கொள்கிறாயா? Tu d------ r-------/ê h---- l- g-- x--? Tu dixwazî rêberekî/ê hildî li gel xwe? 0
குடை எடுத்துக் கொள்கிறாயா? Tu d------ s------- w------ l- g-- x--? Tu dixwazî sîwanekê wergirî li gel xwe? 0
ஞாபகமாக, பேன்ட்,மேல்சட்டை மற்றும் காலுறை எடுத்துக்கொள். Şa---- g------- k------ j- b-- n---. Şalan, goreyan, kirasan ji bîr neke. 0
ஞாபகமாக, பெல்ட் மற்றும் ஸ்போர்ட்ஸ் ஜாக்கெட் எடுத்துக்கொள். St-------- q------- ç------ j- b-- n---. Stubendan, qayîşan, çakêtan ji bîr neke. 0
ஞாபகமாக பைஜாமா, இரவு உடை மற்றும் டிஷர்ட் எடுத்துக்கொள். Bê-------- c---- ş---- t------- j- b-- n---. Bêcemayan, cilên şevê, tîşortan ji bîr neke. 0
உனக்கு காலணி,ஸாண்டல்ஸ் மற்றும் பூட்ஸ் வேண்டி இருக்கும். Ji t- r- s--- f---- û g---- h---- y-. Ji te re sol, fîlal û gîzme hewce ye. 0
உனக்கு கைக்குட்டை,சோப்பு மற்றும் நகம்வெட்டி வேண்டி இருக்கும். Ji t- r- p----- s---- û m------- h---- y-. Ji te re paçik, sabûn û muçinkek hewce ye. 0
உனக்கு சீப்பு,பல்துலக்கி மற்றும் பற்பசை வேண்டி இருக்கும். Ji t- r- ş----- f------ d------ û m----- d------ h---- y-. Ji te re şeyek, firçeya diranan û mecûna diranan hewce ye. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -