சொற்றொடர் புத்தகம்

ta விளையாட்டு   »   px Esportes

49 [நாற்பத்தி ஒன்பது]

விளையாட்டு

விளையாட்டு

49 [quarenta e nove]

Esportes

உரையைப் பார்க்க கிளிக் செய்யவும்:   
தமிழ் போர்ச்சுகீஸ் (BR) ஒலி மேலும்
நீ உடற்பயிற்சி செய்வதுண்டா? Vo-- p------ e------? Você pratica esporte? 0
ஆம்,எனக்கு உடற்பயிற்சி தேவை. Si-- e- p------ m- e--------. Sim, eu preciso me exercitar. 0
நான் ஒரு விளையாட்டு அரங்கு உறுப்பினர். Eu f-------- u- c---- e--------. Eu frequento um clube esportivo. 0
நாங்கள் கால்பந்து விளையாடுகிறோம். Nó- j------ b---. Nós jogamos bola. 0
நாங்கள் சில சமயம் நீந்துவோம். Às v---- v---- n----. Às vezes vamos nadar. 0
அல்லது சைக்கிளிங்க் செய்வோம். Ou n-- v---- a---- d- b--------. Ou nós vamos andar de bicicleta. 0
எங்கள் நகரில் ஒரு கால்பந்து மைதானம் உள்ளது. Na n---- c----- t-- u- e------. Na nossa cidade tem um estádio. 0
மேலும் நீராவிக்குளியலறையுடன் ஒரு நீச்சல்குளம் உள்ளது. Ta---- t-- u-- p------ c-- s----. Também tem uma piscina com sauna. 0
மேலும் ஒரு கால்ஃப் மைதானமும் உள்ளது. E t-- u- c---- d- g----. E tem um campo de golfe. 0
தொலைக்காட்சியில் என்ன இருக்கிறது? O q-- t-- n- t--------? O que tem na televisão? 0
ஒரு கால்பந்தாட்ட பந்தயம் நடந்து கொண்டிருக்கிறது. No m------ h- u- j--- d- f------. No momento há um jogo de futebol. 0
ஒரு ஜெர்மன் அணி ஆங்கில அணிக்கு எதிராக ஆடிக்கொண்டு இருக்கிறது. A e----- a----- j--- c----- a e----- i------. A equipe alemão joga contra a equipe inglesa. 0
யார் ஜெயித்துக்கொண்டு இருக்கிறார்கள்? Qu-- e--- g-------? Quem está ganhando? 0
தெரியாது. Nã- f--- i----. Não faço ideia. 0
இச்சமயம் இரு அணியும் சரிசமமாக இருக்கிறார்கள். No m------ e--- e-------. No momento está empatado. 0
நடுவர் பெல்ஜியத்திலிருந்து வந்தவர். O á------ é d- B------. O árbitro é da Bélgica. 0
இதோ ஓர் அபராதம். Ag--- h---- u- p------. Agora houve um penalty. 0
கோல்! ஒன்று-பூஜ்ஜியம் Go-- U- a z---! Gol! Um a zero! 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -