சொற்றொடர் புத்தகம்

ta விளையாட்டு   »   ca L’esport

49 [நாற்பத்தி ஒன்பது]

விளையாட்டு

விளையாட்டு

49 [quaranta-nou]

L’esport

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் கேட்டலன் ஒலி மேலும்
நீ உடற்பயிற்சி செய்வதுண்டா? Pr-------- c-- e-----? Practiques cap esport? 0
ஆம்,எனக்கு உடற்பயிற்சி தேவை. Sí- e- c-- m----. Sí, em cal moure. 0
நான் ஒரு விளையாட்டு அரங்கு உறுப்பினர். Va-- a- c----- e-------. Vaig al centre esportiu. 0
நாங்கள் கால்பந்து விளையாடுகிறோம். Ju---- a f-----. Juguem a futbol. 0
நாங்கள் சில சமயம் நீந்துவோம். A v------ n----. A vegades nedem. 0
அல்லது சைக்கிளிங்க் செய்வோம். O f-- m---. O fem moto. 0
எங்கள் நகரில் ஒரு கால்பந்து மைதானம் உள்ளது. A l- n----- c------ h- h- u- e----- d- f-----. A la nostra ciutat, hi ha un estadi de futbol. 0
மேலும் நீராவிக்குளியலறையுடன் ஒரு நீச்சல்குளம் உள்ளது. Ta--- h- h- u-- p------ a-- s----. També hi ha una piscina amb sauna. 0
மேலும் ஒரு கால்ஃப் மைதானமும் உள்ளது. I h- h- u- c--- d- g---. I hi ha un camp de golf. 0
தொலைக்காட்சியில் என்ன இருக்கிறது? Qu- h- h- a l- t--------? Què hi ha a la televisió? 0
ஒரு கால்பந்தாட்ட பந்தயம் நடந்து கொண்டிருக்கிறது. Hi h- u- p----- d- f-----. Hi ha un partit de futbol. 0
ஒரு ஜெர்மன் அணி ஆங்கில அணிக்கு எதிராக ஆடிக்கொண்டு இருக்கிறது. L’----- a------ j--- c----- l------ a-----. L’equip alemany juga contra l’equip anglès. 0
யார் ஜெயித்துக்கொண்டு இருக்கிறார்கள்? Qu- g-----? Qui guanya? 0
தெரியாது. No e- t--- n- i---. No en tinc ni idea. 0
இச்சமயம் இரு அணியும் சரிசமமாக இருக்கிறார்கள். De m------ é- u- e----. De moment, és un empat. 0
நடுவர் பெல்ஜியத்திலிருந்து வந்தவர். L’------- é- d- B------. L’àrbitre és de Bèlgica. 0
இதோ ஓர் அபராதம். Ar- h- h- u- p----. Ara hi ha un penal. 0
கோல்! ஒன்று-பூஜ்ஜியம் Go-- U a z---! Gol! U a zero! 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -