சொற்றொடர் புத்தகம்

ta கேள்விகள் - இறந்த காலம் 1   »   eo Demandoj – Is-tempo 1

85 [எண்பத்து ஐந்து]

கேள்விகள் - இறந்த காலம் 1

கேள்விகள் - இறந்த காலம் 1

85 [okdek kvin]

Demandoj – Is-tempo 1

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் எஸ்பரேன்டோ ஒலி மேலும்
நீங்கள் எவ்வளவு குடித்தீர்கள்? Ki-- m---- v- t------? Kiom multe vi trinkis? 0
நீங்கள் எவ்வளவு வேலை செய்தீர்கள்? Ki-- m---- v- l------? Kiom multe vi laboris? 0
நீங்கள் எவ்வளவு எழுதினீர்கள்? Ki-- m---- v- s------? Kiom multe vi skribis? 0
நீங்கள் எப்படி தூங்கினீர்கள்? Ki-- v- d-----? Kiel vi dormis? 0
நீங்கள் எப்படி பரீக்ஷையில் தேர்ச்சி அடைந்தீர்கள்? Ki-- v- t------- l- e--------? Kiel vi trapasis la ekzamenon? 0
நீங்கள் எப்படி வழி கண்டு பிடித்தீர்கள்? Ki-- v- t----- l- v----? Kiel vi trovis la vojon? 0
நீங்கள் யாருடன் பேசினீர்கள்? Ku- k-- v- p------? Kun kiu vi parolis? 0
நீங்கள் யாரைச் சந்திக்க முன்பதிவு செய்து கொண்டீர்கள்? Ku- k-- v- r--------? Kun kiu vi rendevuis? 0
நீங்கள் யாருடன் உங்கள் பிறந்த நாளைக் கொண்டாடினீர்கள்? Ku- k-- v- f----- v--- n----------? Kun kiu vi festis vian naskiĝtagon? 0
நீங்கள் எங்கு இருந்தீர்கள்? Ki- v- e----? Kie vi estis? 0
நீங்கள் எங்கு வசித்தீர்கள்? Ki- v- l----? Kie vi loĝis? 0
நீங்கள் எங்கு வேலை செய்தீர்கள்? Ki- v- l------? Kie vi laboris? 0
நீங்கள் என்ன கருத்து சொன்னீர்கள்? Ki-- v- r---------? Kion vi rekomendis? 0
நீங்கள் என்ன சாப்பிட்டீர்கள்? Ki-- v- m-----? Kion vi manĝis? 0
நீங்கள் என்ன அனுபவம் அடைந்தீர்கள்? Ki-- v- s------? Kion vi spertis? 0
நீங்கள் எவ்வளவு வேகமாக வண்டி ஓட்டினீர்கள்? Ki-- r----- v- v------? Kiom rapide vi veturis? 0
நீங்கள் எவ்வளவு நேரம் பறந்தீர்கள்? Ki-- l---- v- f-----? Kiom longe vi flugis? 0
நீங்கள் எவ்வளவு உயரம் குதித்தீர்கள்? Ki-- a--- v- s-----? Kiom alte vi saltis? 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -