சொற்றொடர் புத்தகம்

ta பணிகள்   »   eo Agadoj

13 [பதிமூன்று]

பணிகள்

பணிகள்

13 [dek tri]

Agadoj

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் எஸ்பரேன்டோ ஒலி மேலும்
மார்தா என்ன செய்கிறாள்? Ki---Marta-far--? K--- M---- f----- K-o- M-r-a f-r-s- ----------------- Kion Marta faras? 0
அவள் ஓர் அலுவலகத்தில் வேலை செய்கிறாள். Ŝ----bor---en --ic-j-. Ŝ- l------ e- o------- Ŝ- l-b-r-s e- o-i-e-o- ---------------------- Ŝi laboras en oficejo. 0
அவள் கம்ப்யூடரில் வேலை செய்கிறாள். Ŝi---bo--- ĉe----p-til-. Ŝ- l------ ĉ- k--------- Ŝ- l-b-r-s ĉ- k-m-u-i-o- ------------------------ Ŝi laboras ĉe komputilo. 0
மார்தா எங்கு இருக்கிறாள்? K----art--e---s? K-- M---- e----- K-e M-r-a e-t-s- ---------------- Kie Marta estas? 0
திரைஅரங்கத்தில். En la-kin---. E- l- k------ E- l- k-n-j-. ------------- En la kinejo. 0
அவள் ஒரு திரைப்படம் பார்த்துக்கொண்டு இருக்கிறாள். Ŝ- ---kt---f-lmon. Ŝ- s------ f------ Ŝ- s-e-t-s f-l-o-. ------------------ Ŝi spektas filmon. 0
பீட்டர் என்ன செய்கிறான்? Kio--Pet-o f-r--? K--- P---- f----- K-o- P-t-o f-r-s- ----------------- Kion Petro faras? 0
அவன் பல்கலைக்கழகத்தில் படிக்கின்றான். P-t----tu--- ---la-uni-er---at-. P---- s----- ĉ- l- u------------ P-t-o s-u-a- ĉ- l- u-i-e-s-t-t-. -------------------------------- Petro studas ĉe la universitato. 0
அவன் மொழிகள் பயில்கிறான். Li -tu--s-lingvojn. L- s----- l-------- L- s-u-a- l-n-v-j-. ------------------- Li studas lingvojn. 0
பீட்டர் எங்கு இருக்கிறான்? Ki- P-tro ---a-? K-- P---- e----- K-e P-t-o e-t-s- ---------------- Kie Petro estas? 0
சிற்றுண்டிச்சாலையில். En--a kafejo. E- l- k------ E- l- k-f-j-. ------------- En la kafejo. 0
அவன் காப்பி குடித்துக்கொண்டு இருக்கிறான். L------ka--k-f-n. L- t------ k----- L- t-i-k-s k-f-n- ----------------- Li trinkas kafon. 0
அவர்களுக்கு எங்கு போக விருப்பம் (பிடிக்கும்)? K--- --i ŝa-a- iri? K--- i-- ŝ---- i--- K-e- i-i ŝ-t-s i-i- ------------------- Kien ili ŝatas iri? 0
இசை அரங்கு நிகழ்ச்சிக்கு. A- l------er-o. A- l- k-------- A- l- k-n-e-t-. --------------- Al la koncerto. 0
அவர்களுக்கு இசை கேட்க விருப்பம் (பிடிக்கும்). I-------- aŭsku-t--m-zik--. I-- ŝ---- a------- m------- I-i ŝ-t-s a-s-u-t- m-z-k-n- --------------------------- Ili ŝatas aŭskulti muzikon. 0
அவர்களுக்கு எங்கு போக பிடிக்காது? Ki---i-i--e-ŝ---s----? K--- i-- n- ŝ---- i--- K-e- i-i n- ŝ-t-s i-i- ---------------------- Kien ili ne ŝatas iri? 0
டிஸ்கோவிற்கு (மேல்நாட்டு நவீன நடன மன்றத்திற்கு). A--l- --------o. A- l- d--------- A- l- d-s-o-e-o- ---------------- Al la diskoteko. 0
அவர்களுக்கு நடனமாட பிடிக்காது. I-- -e ŝ-ta- d----. I-- n- ŝ---- d----- I-i n- ŝ-t-s d-n-i- ------------------- Ili ne ŝatas danci. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -