சொற்றொடர் புத்தகம்

ta நகரத்தில்   »   eo En la urbo

25 [இருபத்திஐந்து]

நகரத்தில்

நகரத்தில்

25 [dudek kvin]

En la urbo

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் எஸ்பரேன்டோ ஒலி மேலும்
நான் ஸ்டேஷன் செல்ல விரும்புகிறேன். Mi ŝ---- i-- a- l- s--------. Mi ŝatus iri al la stacidomo. 0
நான் விமானநிலையம் செல்ல விரும்புகிறேன். Mi ŝ---- i-- a- l- f---------. Mi ŝatus iri al la flughaveno. 0
நான் நகரின் மையப் பகுதிக்குச் செல்ல விரும்புகிறேன். Mi ŝ---- i-- a- l- u---------. Mi ŝatus iri al la urbocentro. 0
நான் ஸ்டேஷனுக்கு எப்படிப் போவது? Ki-- m- a----- l- s---------? Kiel mi atingu la stacidomon? 0
நான் விமானநிலையத்திற்கு எப்படிப் போவது? Ki-- m- a----- l- f----------? Kiel mi atingu la flughavenon? 0
நான் நகரின் மையப் பகுதிக்கு எப்படி செல்வது? Ki-- m- a----- l- u----------? Kiel mi atingu la urbocentron? 0
எனக்கு ஒரு டாக்சி/வாடகைக்கார் வேண்டும். Mi b------ t------. Mi bezonas taksion. 0
எனக்கு ஒரு நகர வரைபடம் வேண்டும். Mi b------ u--------. Mi bezonas urbomapon. 0
எனக்கு ஒரு ஹோட்டல் வேண்டும். Mi b------ h------. Mi bezonas hotelon. 0
நான் ஒரு கார்/ வண்டி வாடகைக்கு எடுக்க விரும்புகிறேன். Mi ŝ---- l------ a----. Mi ŝatus lupreni aŭton. 0
இதோ என் க்ரெடிட் கார்ட். Je- m-- k----------. Jen mia kreditkarto. 0
இதோ என் கார் லைஸென்ஸ். Je- m-- s------------. Jen mia stirpermesilo. 0
இந்த நகரில் பார்க்க ஏற்றதாய் என்ன இருக்கிறது? Ki- v--------- e- l- u---? Kio vizitindas en la urbo? 0
நீங்கள் பழைய நகரம் செல்லுங்கள். Ir- a- l- m------ u---. Iru al la malnova urbo. 0
நீங்கள் நகர் சுற்றுலா செல்லுங்கள். Fa-- g------- v------ d- l- u---. Faru gvidatan viziton de la urbo. 0
நீங்கள் துறைமுகம் செல்லுங்கள். Ir- a- l- h-----. Iru al la haveno. 0
நீங்கள் துறைமுகச் சுற்றுலா செல்லுங்கள். Fa-- g------- v------ d- l- h-----. Faru gvidatan viziton de la haveno. 0
வேறு ஏதும் சுவாரஸ்யமான இடங்கள் இருக்கின்றனவா? Ki-- v--------- e---- k--- t---? Kiuj vidindaĵoj estas krom tiuj? 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -