சொற்றொடர் புத்தகம்

ta கேள்விகள் - இறந்த காலம் 2   »   ca Preguntes – Passat 2

86 [எண்பத்து ஆறு]

கேள்விகள் - இறந்த காலம் 2

கேள்விகள் - இறந்த காலம் 2

86 [vuitanta-sis]

Preguntes – Passat 2

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் கேட்டலன் ஒலி மேலும்
நீ எந்த கழுத்துப்பட்டி/ டை அணிந்து கொண்டாய்? Qu--- c------ h-- p-----? Quina corbata has portat? 0
நீ எந்த மோட்டார் வண்டி வாங்கினாய்? Qu-- c---- h-- c------? Quin cotxe has comprat? 0
நீ எந்த செய்தித்தாளுக்கு சந்தா கட்டினாய்? A q--- d---- t---- a-----? A quin diari t’has abonat? 0
நீங்கள் யாரை பார்த்தீர்கள்? Qu- h- v---? Qui ha vist? 0
நீங்கள் யாரை சந்தித்தீர்கள்? Am- q-- s--- t-----? Amb qui s’ha trobat? 0
நீங்கள் யாரை அடையாளம் தெரிந்து கொண்டீர்கள்? Qu- h- r--------? Qui ha reconegut? 0
நீங்கள் எப்பொழுது எழுந்தீர்கள்? Qu-- s--- l-----? Quan s’ha llevat? 0
நீங்கள் எப்பொழுது புறப்பட்டீர்கள்? Qu-- h- c-------? Quan ha començat? 0
நீங்கள் எப்பொழுது முடித்தீர்கள்? Qu-- h- a-----? Quan ha acabat? 0
நீங்கள் ஏன் விழித்துக் கொண்டீர்கள்? Pe- q-- s--- d--------? Per què s’ha despertat? 0
நீங்கள் ஏன் ஆசிரியர் ஆனீர்கள்? Pe- q-- s--- f-- m-----? Per què s’ha fet mestre? 0
நீங்கள் ஏன் வாடகை வண்டி எடுத்துக் கொண்டீர்கள்? Pe- q-- h- a----- u- t---? Per què ha agafat un taxi? 0
நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள்? D’-- h- v-----? D’on ha vingut? 0
நீங்கள் எங்கு போனீர்கள்? On h- a---? On ha anat? 0
நீங்கள் எங்கு இருந்தீர்கள்? On h- e----? On ha estat? 0
நீங்கள் யாருக்கு உதவி செய்தீர்கள்? Qu- h-- a-----? Qui has ajudat? 0
நீங்கள் யாருக்கு எழுதினீர்கள்? A q-- h-- e-----? A qui has escrit? 0
நீங்கள் யாருக்கு பதில் அளித்தீர்கள்? A q-- h-- r------? A qui has respost? 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -