சொற்றொடர் புத்தகம்

ta ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2   »   hu Hogy-kezdetű mellékmondatok 2

92 [தொண்ணூற்று இரண்டு]

ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2

ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2

92 [kilencvenkettő]

Hogy-kezdetű mellékmondatok 2

உரையைப் பார்க்க கிளிக் செய்யவும்:   

தமிழ் ஹங்கேரியன் ஒலி மேலும்
நீ குறட்டை விடுகிறாய் என்று எனக்கு கோபம். En--- b-------- h--- h-------. Engem bosszant, hogy horkolsz. 0
நீ மிகவும் பியர் குடிக்கிறாய் என்று எனக்கு கோபம். En--- b-------- h--- o---- s-- s--- i----. Engem bosszant, hogy olyan sok sört iszol. 0
நீ மிகவும் தாமதமாக வருகிறாய் என்று எனக்கு கோபம். En--- b-------- h--- o---- k---- j----. Engem bosszant, hogy olyan későn jössz. 0
   
அவனுக்கு ஒரு மருத்துவர் தேவை என்று நான் நினைக்கிறேன். Az- h------ h--- o------ v-- s-------. Azt hiszem, hogy orvosra van szüksége. 0
அவன் உடல் நலமில்லாமல் இருக்கிறான் என்று நான் நினைக்கிறேன். Az- h------ h--- b----. Azt hiszem, hogy beteg. 0
அவன் இச்சமயம் தூங்கிக் கொண்டு இருக்கிறான் என்று நான் நினைக்கிறேன். Az- h------ h--- m--- a-----. Azt hiszem, hogy most alszik. 0
   
நாங்கள் நம்புகிறோம் அவன் எங்கள் மகளை மணந்து கொள்வான் என்று. Re------- h--- e------ a l--------. Reméljük, hogy elveszi a lányunkat. 0
நாங்கள் நம்புகிறோம் அவனிடம் நிறைய பணம் இருக்கிறது என்று. Re------- h--- s-- p---- v--. Reméljük, hogy sok pénze van. 0
நாங்கள் நம்புகிறோம் அவன் ஒரு கோடீஸ்வரன் என்று. Re------- h--- m--------. Reméljük, hogy milliomos. 0
   
உங்கள் மனைவிக்கு ஒரு விபத்து என்று கேள்விப்பட்டேன். Ha-------- h--- a f----------- v--- e-- b-------. Hallottam, hogy a feleségednek volt egy balesete. 0
உங்கள் மனைவி மருத்துவ மனையில் இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன். Ha-------- h--- a k-------- f------. Hallottam, hogy a kórházban fekszik. 0
உங்கள் வண்டி முழுவதும் சேதமாகிவிட்டது என்று கேள்விப்பட்டேன். Ha-------- h--- a- a---- t------- t---------. Hallottam, hogy az autód teljesen tönkrement. 0
   
நீங்கள் வந்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. Ör----- h--- ö- e-----. Örülök, hogy ön eljött. 0
நீங்கள் ஆர்வமாக உள்ளதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. Ör----- h--- ö- é---------. Örülök, hogy ön érdeklődik. 0
நீங்கள் வீடு வாங்க விரும்புகிறீர்கள் என்பதில் எனக்கு மகிழ்ச்சி. Ör----- h--- ö- a h---- m-- a----- v----. Örülök, hogy ön a házat meg akarja venni. 0
   
நான் நினைக்கிறேன், கடைசி பஸ் போய்விட்டது என்று. Fé---- h--- a- u----- b--- m-- e-----. Félek, hogy az utolsó busz már elment. 0
நான் நினைக்கிறேன்,நாம் ஒரு வாடகை வண்டியில் செல்ல வேண்டும் என்று. Fé---- h--- t------ k--- m------. Félek, hogy taxival kell mennünk. 0
நான் நினைக்கிறேன்,என்னிடம் இதற்கு மேல் பணம் இல்லை என்று. Fé---- h--- n---- n---- p---. Félek, hogy nincs nálam pénz. 0