தமிழ் » கொரிய   பழங்களும் உணவும்


15 [பதினைந்து]

பழங்களும் உணவும்

-

+ 15 [열다섯]15 [yeoldaseos]

+ 과일과 음식gwailgwa eumsig

15 [பதினைந்து]

பழங்களும் உணவும்

-

15 [열다섯]
15 [yeoldaseos]

과일과 음식
gwailgwa eumsig

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்한국어
என்னிடம் ஒரு ஸ்ட்ராபெர்ரி உள்ளது. 저는 딸-- 있--.
j------ t------- i-------.
+
என்னிடம் ஒரு கிவிப்பழமும் ஒரு கிருணிப்பழமும் உள்ளது. 저는 키-- 멜-- 있--.
j------ k----- m------- i-------.
+
என்னிடம் ஓர் ஆரஞ்சுப்பழமும் ஒரு பப்ளிமாஸும் உள்ளது. 저는 오--- 자-- 있--.
j------ o------- j------- i-------.
+
   
என்னிடம் ஓர் ஆப்பிள்பழமும் ஓரு மாம்பழமும் உள்ளது. 저는 사-- 망-- 있--.
j------ s------ m-------- i-------.
+
என்னிடம் ஒரு வாழைப்பழமும் ஓர் அன்னாசிப்பழமும் உள்ளது. 저는 바--- 파---- 있--.
j------ b------- p------------ i-------.
+
நான் ஒரு ப்ரூட் ஸாலட் செய்துகொணடிருக்கிறேன். 저는 과- 샐--- 만-- 있--.
j------ g---- s------------- m-------- i-------.
+
   
நான் வாட்டப்பட்ட ரொட்டி சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறேன். 저는 토--- 먹- 있--.
j------ t----------- m----- i-------.
+
நான் வாட்டப்பட்ட ரொட்டி வெண்ணையுடன் சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறேன். 저는 버-- 바- 토--- 먹- 있--.
j------ b--------- b----- t----------- m----- i-------.
+
நான் ஒரு டோஸ்ட் வெண்ணை ஜாமுடன் உண்டு கொண்டு இருக்கிறேன். 저는 버-- 잼- 바- 토--- 먹- 있--.
j------ b------- j------- b----- t----------- m----- i-------.
+
   
நான் ஒரு ப்ரெட் ஸான்ட்விச் சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறேன். 저는 샌---- 먹- 있--.
j------ s--------------- m----- i-------.
+
நான் ஒரு மார்ஜரின் ஸான்ட்விச் உண்டு கொண்டு இருக்கிறேன். 저는 마--- 바- 샌---- 먹- 있--.
j------ m---------- b----- s--------------- m----- i-------.
+
நான் ஒரு மார்ஜரின் தக்காளி ஸான்ட்விச் உண்டு கொண்டு இருக்கிறேன். 저는 마--- 토--- 넣- 샌---- 먹- 있--.
j------ m--------- t--------- n------- s--------------- m----- i-------.
+
   
நமக்கு ரொட்டியும் அரிசியும் தேவை. 우리- 빵- 쌀- 필---.
u------ p-------- s----- p----------.
+
நமக்கு மீனும் ஸ்டேக்ஸும் தேவை. 우리- 생-- 스---- 필---.
u------ s----------- s---------- p----------.
+
நமக்கு பிட்ஸாவும் ஸ்பெகெட்டியும் தேவை. 우리- 피-- 스---- 필---.
u------ p----- s---------- p----------.
+
   
நமக்கு வேறு என்ன தேவை? 우리- 그 외- 뭐- 필---?
u------ g-- o-- m---- p----------?
+
நமக்கு ஸூப் செய்வதற்கு காரட்டும் தக்காளியும் தேவை. 우리- 수-- 넣- 당-- 토--- 필---.
u------ s----- n------- d----------- t------- p----------.
+
ஸூபர்மார்க்கெட் எங்கு இருக்கிறது? 슈퍼--- 어- 있--?
s------------ e--- i-------?
+