தமிழ் » கொரிய   நகரத்தில்


25 [இருபத்திஐந்து]

நகரத்தில்

-

25 [스물 다섯]
25 [seumul daseos]

시내에서
sinaeeseo

25 [இருபத்திஐந்து]

நகரத்தில்

-

25 [스물 다섯]
25 [seumul daseos]

시내에서
sinaeeseo

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்한국어
நான் ஸ்டேஷன் செல்ல விரும்புகிறேன். 역에 가- 싶--.
y----- g--- s-------.
நான் விமானநிலையம் செல்ல விரும்புகிறேன். 공항- 가- 싶--.
g--------- g--- s-------.
நான் நகரின் மையப் பகுதிக்குச் செல்ல விரும்புகிறேன். 시내- 가- 싶--.
s----- g--- s-------.
   
நான் ஸ்டேஷனுக்கு எப்படிப் போவது? 역에 어-- 가-?
y----- e-------- g---?
நான் விமானநிலையத்திற்கு எப்படிப் போவது? 공항- 어-- 가-?
g--------- e-------- g---?
நான் நகரின் மையப் பகுதிக்கு எப்படி செல்வது? 시내- 어-- 가-?
s----- e-------- g---?
   
எனக்கு ஒரு டாக்சி/வாடகைக்கார் வேண்டும். 택시- 필---.
t------- p----------.
எனக்கு ஒரு நகர வரைபடம் வேண்டும். 도시 지-- 필---.
d--- j----- p----------.
எனக்கு ஒரு ஹோட்டல் வேண்டும். 호텔- 필---.
h------ p----------.
   
நான் ஒரு கார்/ வண்டி வாடகைக்கு எடுக்க விரும்புகிறேன். 차를 빌-- 싶--.
c------ b------ s-------.
இதோ என் க்ரெடிட் கார்ட். 제 신---- 여- 있--.
j- s-------------- y---- i-------.
இதோ என் கார் லைஸென்ஸ். 제 운----- 여- 있--.
j- u-------------------- y---- i-------.
   
இந்த நகரில் பார்க்க ஏற்றதாய் என்ன இருக்கிறது? 시내- 볼 게 뭐- 있--?
s----- b-- g- m---- i-------?
நீங்கள் பழைய நகரம் செல்லுங்கள். 구시--- 가--.
g--------- g-----.
நீங்கள் நகர் சுற்றுலா செல்லுங்கள். 도시--- 하--.
d---------------- h-----.
   
நீங்கள் துறைமுகம் செல்லுங்கள். 항구- 가--.
h-------- g-----.
நீங்கள் துறைமுகச் சுற்றுலா செல்லுங்கள். 항구 관- 투-- 하--.
h------ g-------- t------- h-----.
வேறு ஏதும் சுவாரஸ்யமான இடங்கள் இருக்கின்றனவா? 다른 흥--- 곳-- 있--?
d----- h---------- g-------- i-------?