தமிழ் » கொரிய   நாடுகளும் மொழிகளும்


5 [ஐந்து]

நாடுகளும் மொழிகளும்

-

+ 5 [다섯]5 [daseos]

+ 나라들과 언어들naladeulgwa eon-eodeul

5 [ஐந்து]

நாடுகளும் மொழிகளும்

-

5 [다섯]
5 [daseos]

나라들과 언어들
naladeulgwa eon-eodeul

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்한국어
ஜான் லண்டனிலிருந்து வருகிறான். 존은 런--- 왔--.
j------ l------------ w--------.
+
லண்டன் கிரேட் பிரிடனில் உள்ளது. 런던- 영-- 있--.
l----------- y---------- i-------.
+
அவன் ஆங்கிலம் பேசுகிறான். 그는 영-- 해-.
g------ y----------- h----.
+
   
மரியா மாட்ரிடிலிருந்து வருகிறாள். 마리-- 마----- 왔--.
m-------- m------------- w--------.
+
மாட்ரிட் ஸ்பெயின் நாட்டில் உள்ளது. 마드--- 스--- 있--.
m------------- s-------- i-------.
+
அவள் ஸ்பெயின் மொழி பேசுகிறாள். 그녀- 스---- 해-.
g---------- s------------- h----.
+
   
பீட்டரும் மார்தாவும் பெர்லினிலிருந்து வருகிறார்கள். 피터- 마--- 베---- 왔--.
p------ m---------- b------------- w--------.
+
பெர்லின் ஜெர்மன் நாட்டில் உள்ளது. 베를-- 독-- 있--.
b------------ d------- i-------.
+
நீங்கள் இருவரும் ஜெர்மன் மொழி பேசுவீர்களா? 당신- 둘 다 독-- 해-?
d---------- d-- d- d--------- h----?
+
   
லண்டன் ஒரு தலைநகரம். 런던- 수---.
l----------- s-------.
+
மட்ரிட் மற்றம் பெர்லினும் கூட தலைநகரங்கள். 마드--- 베--- 수---.
m----------- b---------- s-------.
+
தலைநகரங்கள் பெரியதாகவும் இரைச்சல் மிக்கதாகவும் உள்ளன. 이 수--- 크- 시----.
i s----------- k---- s------------.
+
   
ஃப்ரான்ஸ் நாடு ஐரோப்பாவில் உள்ளது. 프랑-- 유-- 있--.
p------------- y------- i-------.
+
எகிப்து நாடு ஆஃப்ரிக்காவில் உள்ளது. 이집-- 아---- 있--.
i---------- a--------- i-------.
+
ஜப்பான் நாடு ஆசியாவில் உள்ளது. 일본- 아--- 있--.
i-------- a----- i-------.
+
   
கானடா வட அமெரிக்காவில் உள்ளது. 캐나-- 북-- 있--.
k---------- b----- i-------.
+
பனாமா மத்திய அமெரிக்காவில் உள்ளது. 파나-- 중-- 있--.
p--------- j------ i-------.
+
ப்ரேஸில் தென் அமெரிக்காவில் உள்ளது. 브라-- 남-- 있--.
b----------- n----- i-------.
+