தமிழ் » கொரிய   கடைகள்


53 [ஐம்பத்தி மூண்று]

கடைகள்

-

+ 53 [쉰셋]53 [swinses]

+ 가게들gagedeul

53 [ஐம்பத்தி மூண்று]

கடைகள்

-

53 [쉰셋]
53 [swinses]

가게들
gagedeul

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்한국어
நாங்கள் ஒரு விளையாட்டுச் சாமான் கடை தேடிக்கொணடு இருக்கிறோம். 우리- 스---- 가-- 찾- 있--.
u------ s--------------- g------- c----- i-------.
+
நாங்கள் ஓர் இறைச்சிக்கடை தேடிக்கொண்டு இருக்கிறோம். 우리- 정--- 찾- 있--.
u------ j---------------- c----- i-------.
+
நாங்கள் ஒரு மருந்துக்கடை தேடிக்கொண்டு இருக்கிறோம். 우리- 약-- 찾- 있--.
u------ y--------- c----- i-------.
+
   
நாங்கள் ஒரு கால்பந்து வாங்க வேண்டும். 우리- 축--- 사- 싶--.
u------ c------------- s--- s-------.
+
நாங்கள் ஸலாமி வாங்க வேண்டும். 우리- 살-- 햄- 사- 싶--.
u------ s------ h------- s--- s-------.
+
நாங்கள் மருந்து வாங்க வேண்டும். 우리- 약- 사- 싶--.
u------ y------ s--- s-------.
+
   
நாங்கள் கால்பந்து வாங்க ஒரு விளையாட்டுச் சாமான் கடை தேடுகிறோம். 우리- 축--- 사-- 스---- 가-- 찾- 있--.
u------ c------------- s------- s--------------- g------- c----- i-------.
+
நாங்கள் ஸலாமி வாங்க ஓர் இறைச்சிக்கடை தேடிக்கொண்டு இருக்கிறோம். 우리- 살-- 햄- 사-- 정--- 찾- 있--.
u------ s------ h------- s------- j---------------- c----- i-------.
+
நாங்கள் மருந்து வாங்க ஒரு மருந்துக்கடை தேடிக்கொண்டு இருக்கிறோம். 우리- 약- 사-- 약-- 찾- 있--.
u------ y------ s------- y--------- c----- i-------.
+
   
நான் ஒரு நகைக்கடை தேடிக்கொண்டு இருக்கிறேன். 저는 보---- 찾- 있--.
j------ b------------- c----- i-------.
+
நான் ஒரு புகைப்படஉபகரணக் கடை தேடிக்கொண்டு. இருக்கிறேன். 저는 사- 장- 가-- 찾- 있--.
j------ s---- j----- g------- c----- i-------.
+
நான் ஒரு மிட்டாய்க் கடை தேடிக்கொண்டு இருக்கிறேன். 저는 제--- 찾- 있--.
j------ j------------ c----- i-------.
+
   
நான் ஒரு மோதிரம் வாங்க நினைக்கிறேன். 저는 사- 반-- 살 계----.
j------ s---- b-------- s-- g-----------.
+
நான் ஒரு ஃபில்ம் ரோல் வாங்க நினைக்கிறேன். 저는 사- 필-- 살 계----.
j------ s---- p---------- s-- g-----------.
+
நான் ஒரு கேக் வாங்க நினைக்கிறேன். 저는 사- 케--- 살 계----.
j------ s---- k--------- s-- g-----------.
+
   
நான் ஒரு மோதிரம் வாங்க ஒரு நகைக்க்கடை தேடிக்கொண்டு இருக்கிறேன். 저는 반-- 사- 위- 보---- 찾- 있--.
j------ b-------- s--- w---- b------------- c----- i-------.
+
ஒரு ஃபில்ம் ரோல் வாங்க நான் ஒரு புகைப்படஉபகரணக் கடை தேடுகிறேன். 저는 필-- 사- 위- 사--- 찾- 있--.
j------ p---------- s--- w---- s------------ c----- i-------.
+
நான் ஒரு கேக் வாங்க ஒரு மிட்டாய்க் கடை தேடிக்கொணடு. இருக்கிறேன். 저는 케--- 사- 위- 제--- 찾- 있--.
j------ k--------- s--- w---- j------------ c----- i-------.
+