தமிழ் » கொரிய   வேலை செய்வது


55 [ஐம்பத்தி ஐந்து]

வேலை செய்வது

-

55 [쉰다섯]
55 [swindaseos]

일하기
ilhagi

55 [ஐம்பத்தி ஐந்து]

வேலை செய்வது

-

55 [쉰다섯]
55 [swindaseos]

일하기
ilhagi

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்한국어
நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்? 직업- 뭐--?
j-------- m------?
என் கணவர் ஒரு மருத்துவர். 우리 남-- 의---.
u-- n----------- u-------.
நான் பகுதி நேர நர்ஸாக வேலை செய்கிறேன். 저는 파--- 간----.
j------ p-------- g----------.
   
எங்களுக்கு சீக்கிரம் ஓய்வூதியம் வந்துவிடும். 우리- 곧 연-- 받- 거--.
u------ g-- y----------- b------ g------.
ஆனால் வரிகள் மிகவும் அதிகமாக உள்ளன. 하지- 세-- 많--.
h------ s------- m-------.
மற்றும் ஆரோக்கியக் காப்பீடு கட்டணம் மிகவும் அதிகமாக உள்ளது. 그리- 건---- 비--.
g------ g--------------- b------.
   
நீ பெரியவனாகும் போது என்னவாக ஆசைப்படுகிறாய்? 당신- 나-- 뭐- 되- 싶--?
d---------- n------- m---- d---- s-------?
நான் ஒரு பொறியாளர் ஆக ஆசைப்படுகிறேன். 저는 엔---- 되- 싶--.
j------ e--------- d---- s-------.
நான் கல்லூரியில் படிக்க ஆசைப்படுகிறேன். 저는 대-- 가- 싶--.
j------ d------- g--- s-------.
   
நான் ஓர் உள்ளகப் பயிற்சி பெறுபவன். 저는 인----.
j------ i----------.
என் சம்பளம் அதிகம் இல்லை. 저는 많- 벌- 않--.
j------ m----- b----- a------.
நான் வெளிநாட்டில் உள்ளகப்பயிற்சி பெற்றுக்கொண்டு இருக்கிறேன். 저는 외--- 인-- 해-.
j------ o--------- i--------- h----.
   
அது என்னுடைய மேலாளர். 이분- 제 사-----.
i----- j- s-------------.
என்னுடன் பணிபுரிபவர்கள் நல்லவர்கள். 저는 좋- 동--- 있--.
j------ j------ d------------ i-------.
நாங்கள் மதியத்தில் சிற்றுண்டிச்சாலை செல்வோம். 우리- 늘 정-- 식-- 가-.
u------ n--- j-------- s-------- g---.
   
நான் ஒரு வேலை தேடிக்கொண்டு இருக்கிறேன். 저는 일--- 찾- 있--.
j------ i--------- c----- i-------.
நான் ஏற்கனவே ஒரு வருடமாக வேலையில்லாமல் இருக்கிறேன். 저는 실--- 된 지 이- 일 년 됐--.
j------ s---------- d--- j- i-- i- n---- d----------.
இந்த நாட்டில் நிறைய வேலையில்லாத மனிதர்கள் இருக்கிறார்கள். 이 나--- 실--- 너- 많--.
i n--------- s---------- n---- m-------.