தமிழ் » கொரிய   டாக்டர் இடத்தில்


57 [ஐம்பத்தி ஏழு]

டாக்டர் இடத்தில்

-

+ 57 [쉰일곱]57 [swin-ilgob]

+ 병원에서byeong-won-eseo

57 [ஐம்பத்தி ஏழு]

டாக்டர் இடத்தில்

-

57 [쉰일곱]
57 [swin-ilgob]

병원에서
byeong-won-eseo

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்한국어
நான் இன்று மருத்துவரைச் சந்திக்க வேண்டும். 저는 병- 예-- 있--.
j------ b--------- y------ i-------.
+
பத்து மணிக்கு எனக்கு முன்பதிவு இருக்கிறது. 저는 열 시- 예-- 있--.
j------ y--- s-- y------ i-------.
+
உங்கள் பெயர் என்ன? 성함- 어-- 되--?
s--------- e-------- d------?
+
   
தயவிட்டு காக்கும் அறையில் உட்காரவும். 대기-- 앉- 계--.
d--------- a---- g------.
+
டாக்டர் வந்து கொண்டிருக்கிறார். 의사 선--- 오- 계--.
u--- s------------- o-- g------.
+
உங்களுடைய காப்பீடு நிறுவனம் எது? 어느 보- 회-- 가----?
e---- b----- h------ g-------------?
+
   
நான் உங்களுக்கு என்ன செய்வது? 뭘 도-----?
m--- d--------------?
+
உங்களுக்கு ஏதும் வலி இருக்கிறதா? 통증- 있--?
t---------- i-------?
+
உங்களுக்கு எங்கு வலி இருக்கிறது? 어디- 아--?
e----- a----?
+
   
எனக்கு எப்பொழுதும் முதுகுவலி இருக்கிறது. 등이 항- 아--.
d------ h------- a----.
+
எனக்கு அடிக்கடி தலைவலி இருக்கிறது. 머리- 자- 아--.
m------ j--- a----.
+
எனக்கு எப்பொழுதாவது வயிற்றுவலி இருக்கிறது. 배가 가- 아--.
b---- g------ a----.
+
   
உங்கள் மேல்சட்டையை எடுத்து விடுங்கள். 윗 옷- 벗----
w-- o----- b----------!
+
பரீட்சிக்கும் மேஜை மேல் படுங்கள் 검사 테--- 누---.
g----- t-------- n------.
+
உங்கள் இரத்த அழுத்தம் சரியாக இருக்கிறது. 혈압- 정----.
h----------- j-------------.
+
   
நான் உங்களுக்கு ஊசிமருந்து போடுகிறேன். 주사- 놓- 드---.
j------- n---- d----------.
+
நான் உங்களுக்கு சில மாத்திரைகள் தருகிறேன். 알약- 드---.
a--------- d----------.
+
நான் உங்களிடம் மருந்து கடைக்கு ஒரு மருந்து சீட்டு தருகிறேன். 약국- 필-- 처--- 드---.
y------- p-------- c--------------- d----------.
+