தமிழ் » கொரிய   இணைப்புச் சொற்கள் 1


94 [தொண்ணூற்று நான்கு]

இணைப்புச் சொற்கள் 1

-

94 [아흔넷]
94 [aheunnes]

접속사 1
jeobsogsa 1

94 [தொண்ணூற்று நான்கு]

இணைப்புச் சொற்கள் 1

-

94 [아흔넷]
94 [aheunnes]

접속사 1
jeobsogsa 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்한국어
மழை நிற்கும் வரை காத்திரு. 비가 그- 때-- 기----.
b--- g------ t-------- g---------.
நான் முடிக்கும் வரை காத்திரு. 제가 끝- 때-- 기----.
j--- k-------- t-------- g---------.
அவன் திரும்பி வரும் வரை காத்திரு. 그가 돌-- 때-- 기----.
g---- d------ t-------- g---------.
   
என் தலைமுடி உலரும் வரை நான் காத்திருக்கிறேன். 저는 제 머---- 마- 때-- 기-- 거--.
j------ j- m----------- m----- t-------- g------ g------.
திரைப்படம் முடியும் வரை நான் காத்திருக்கிறேன். 저는 영-- 끝- 때-- 기-- 거--.
j------ y--------- k------- t-------- g------ g------.
போக்குவரத்து விளக்கு பச்சையாகும் வரை நான் காத்திருக்கிறேன். 저는 신--- 초--- 때-- 기-- 거--.
j------ s----------- c------------ t-------- g------ g------.
   
நீ எப்பொழுது விடுமுறையில் செல்கிறாய்? 당신- 언- 휴-- 가-?
d---------- e---- h-------- g---?
கோடை விடுமுறைக்கு முன்னதாகவா? 여름 휴-- 전--?
y------ h--------- j-------?
ஆம். கோடை விடுமுறை ஆரம்பமாவதற்கு முன்னர். 네, 여- 휴--- 시--- 전--.
n-- y------ h----------- s--------- j-------.
   
குளிர் காலம் ஆரம்பமாகும் முன்னர் கூரையை சரிசெய். 겨울- 시--- 전- 지-- 수----.
g------- s--------- j----- j--------- s---------.
மேஜையில் உட்காரும் முன்னே கை கழுவிக் கொள். 테이-- 앉- 전- 손- 씻---.
t-------- a---- j----- s------ s----------.
வெளியே போகுமுன் ஜன்னலை மூடிவிடு. 나가- 전- 창-- 닫---.
n----- j----- c----------- d---------.
   
நீ எப்பொழுது வீட்டிற்கு வருகிறாய்? 언제 집- 올 거--?
e---- j---- o- g------?
வகுப்பு முடிந்த பிறகா? 수업 후--?
s---- h----?
ஆம். வகுப்பு முடிந்த பிறகு. 네, 수-- 끝- 후--.
n-- s------ k------- h----.
   
அவனது விபத்துக்குப் பின்னர்,அவனால் மேற்கொண்டு வேலை செய்ய இயலவில்லை. 그는 사-- 난 후-- 더 이- 일- 할 수 없---.
g------ s----- n-- h--- d-- i---- i----- h-- s- e-------------.
வேலையை இழந்த பின்னர் அவன் அமெரிக்கா சென்றான். 그는 일--- 잃- 후-- 미-- 갔--.
g------ i--------- i------ h--- m------ g--------.
அமெரிக்கா சென்றபிறகு அவன் செல்வந்தன் ஆனான். 그는 미-- 간 후-- 부-- 됐--.
g------ m------ g-- h--- b----- d----------.