சொற்றொடர் புத்தகம்

ta வண்டி பழுது படுதல்   »   hu Lerobbanni az autóval

39 [முப்பத்தி ஒன்பது]

வண்டி பழுது படுதல்

வண்டி பழுது படுதல்

39 [harminckilenc]

Lerobbanni az autóval

உரையைப் பார்க்க கிளிக் செய்யவும்:   

தமிழ் ஹங்கேரியன் ஒலி மேலும்
அடுத்த பெட்ரோல் நிலையம் எங்கு இருக்கிறது? Ho- v-- a k-------- b--------? Hol van a következő benzinkút? 0
என் டயர் பங்க்சர் ஆகி.இருக்கிறது. De------ v--. Defektem van. 0
உங்களால் டயரை மாற்ற முடியுமா? Ki t---- c------- a k------? Ki tudja cserélni a kereket? 0
   
எனக்கு ஒன்று –இரண்டு லிட்டர் டீஸல் வேண்டும். Sz------- v-- e-- p-- l---- d----------. Szükségem van egy pár liter dízelolajra. 0
பெட்ரோல் காலியாகி விட்டது. Ni--- t--- b-------. Nincs több benzinem. 0
உங்களிடம் பெட்ரோல் டப்பா ஏதும் இருக்கிறதா? Va- e-- t------- k------? Van egy tartalék kannája? 0
   
நான் எங்கிருந்து போன் செய்வது? Ho- t---- t----------? Hol tudok telefonálni? 0
எனக்கு பழுதான வண்டியை இழுத்துச்செல்லும் வாகனம் வேண்டும். Sz------- v-- e-- v--------. Szükségem van egy vontatóra. 0
நான் ஒரு வண்டி சரி செய்யும் இடம் தேடிக்கொண்டு இருக்கிறேன். Ke----- e-- j------------. Keresek egy javítóműhelyt. 0
   
ஒரு விபத்து நடந்திருக்கிறது. Tö----- e-- b------. Történt egy baleset. 0
மிகவும் அருகில் உள்ள தொலைபேசி நிலையம் எது? Ho- v-- a l----------- t------? Hol van a legközelebbi telefon? 0
உங்களிடம் மொபைல் போன் இருக்கிறதா? Va- Ö---- e-- m-----------? Van Önnél egy mobiltelefon? 0
   
எங்களுக்கு உதவி தேவை. Se-------- v-- s---------. Segítségre van szükségünk. 0
ஒரு டாக்டரைக் கூப்பிடுங்கள். Hí---- e-- o-----! Hívjon egy orvost! 0
போலீஸை கூப்பிடுங்கள். Hí--- a r----------! Hívja a rendőrséget! 0
   
தயவுசெய்து உங்கள் டாகுமெண்டுகளை காண்பியுங்கள். Ké--- a- i------! Kérem az iratait! 0
தயவுசெய்து உங்கள் வண்டி லைஸென்ஸை காண்பியுங்கள். Ké--- a v------ e---------! Kérem a vezetöi engedélyét! 0
தயவுசெய்து உங்கள் வண்டிபதிவு டாகுமெண்டுகளை காண்பியுங்கள். Ké--- a f------- e---------! Kérem a forgalmi engedélyét! 0