పదబంధం పుస్తకం

te చిన్న సంభాషణ 1   »   ta உரையாடல் 1

20 [ఇరవై]

చిన్న సంభాషణ 1

చిన్న సంభాషణ 1

20 [இருபது]

20 [Irupatu]

உரையாடல் 1

[uraiyāṭal 1]

మీరు టెక్స్ట్ ప్రతి ఖాళీపై క్లిక్ చేయవచ్చు లేదా:   
తెలుగు తమిళం ప్లే చేయండి మరింత
సౌకర్యవంతంగా కూర్చోండి! வச----- அ--------. வசதியாக அமருங்கள். 0
va-------- a--------.vacatiyāka amaruṅkaḷ.
మీ ఇల్లే అని అనుకోండి! உங---- வ--- ம----- ந--------- க----------. உங்கள் வீடு மாதிரி நினைத்துக் கொள்ளுங்கள். 0
Uṅ--- v--- m----- n-------- k--------.Uṅkaḷ vīṭu mātiri niṉaittuk koḷḷuṅkaḷ.
తాగడానికి ఏమి తీసుకుంటారు? உங-------- எ--- க----------- வ--------? உங்களுக்கு என்ன குடிப்பதற்கு விருப்பம்? 0
Uṅ------- e--- k----------- v-------?Uṅkaḷukku eṉṉa kuṭippataṟku viruppam?
మీకు సంగీతం అంటే ఇష్టమేనా? உங-------- ச------- ப---------? உங்களுக்கு சங்கீதம் பிடிக்குமா? 0
Uṅ------- c------- p--------?Uṅkaḷukku caṅkītam piṭikkumā?
నాకు సాంప్రదాయకమైన సంగీతం అంటే ఇష్టం என---- ஸ-------- ச------- ப---------. எனக்கு ஸாஸ்த்ரீய சங்கீதம் பிடிக்கும். 0
Eṉ---- s------- c------- p-------.Eṉakku sāstrīya caṅkītam piṭikkum.
ఇవి నా సీడీ లు இத- எ------- ஸ--- க--. இது என்னுடைய ஸிடி கள். 0
It- e-------- s--- k--.Itu eṉṉuṭaiya siṭi kaḷ.
మీరు ఏదైనా సంగీత వాయిద్యాన్ని వాయిస్తారా? நீ----- ஏ----- இ--------- வ------------? நீங்கள் ஏதாவது இசைக்கருவி வாசிப்பீர்களா? 0
Nī---- ē------ i---------- v-----------?Nīṅkaḷ ētāvatu icaikkaruvi vācippīrkaḷā?
ఇది నా గిటారు இத- எ------- க-----. இது என்னுடைய கிடார். 0
It- e-------- k----.Itu eṉṉuṭaiya kiṭār.
మీకు పాడటం అంటే ఇష్టమా? உங-------- ப---- ப---------? உங்களுக்கு பாடப் பிடிக்குமா? 0
Uṅ------- p---- p--------?Uṅkaḷukku pāṭap piṭikkumā?
మీకు పిల్లలు ఉన్నారా? உங-------- க--------- இ-------------? உங்களுக்கு குழந்தைகள் இருக்கிறார்களா? 0
Uṅ------- k---------- i------------?Uṅkaḷukku kuḻantaikaḷ irukkiṟārkaḷā?
మీ వద్ద కుక్క ఉందా? உங------- ந--- இ---------? உங்களிடம் நாய் இருக்கிறதா? 0
Uṅ------- n-- i---------?Uṅkaḷiṭam nāy irukkiṟatā?
మీ వద్ద పిల్లి ఉందా? உங------- ப--- இ---------? உங்களிடம் பூனை இருக்கிறதா? 0
Uṅ------- p---- i---------?Uṅkaḷiṭam pūṉai irukkiṟatā?
ఇవి నా పుస్తకాలు இத- எ------- ப----------. இது என்னுடைய புத்தகங்கள். 0
It- e-------- p----------.Itu eṉṉuṭaiya puttakaṅkaḷ.
ప్రస్తుతం నేను ఈ పుస్తకాన్ని చదువుతున్నాను நா-- இ-------- இ--- ப------- ப-------------- இ----------. நான் இப்பொழுது இந்த புத்தகம் படித்துக்கொண்டு இருக்கிறேன். 0
Nā- i------- i--- p------- p------------ i--------.Nāṉ ippoḻutu inta puttakam paṭittukkoṇṭu irukkiṟēṉ.
మీరు ఏమి చదవాలని అనుకుంటున్నారు? உங-------- எ--- ப----- வ--------? உங்களுக்கு என்ன படிக்க விருப்பம்? 0
Uṅ------- e--- p------ v-------?Uṅkaḷukku eṉṉa paṭikka viruppam?
మీకు గానసభలకు వెళ్ళడం ఇష్టమేనా? உங-------- இ-- ந--------------- ச---- வ--------? உங்களுக்கு இசை நிகழ்ச்சிகளுக்கு செல்ல விருப்பமா? 0
Uṅ------- i--- n-------------- c---- v--------?Uṅkaḷukku icai nikaḻccikaḷukku cella viruppamā?
మీకు నాటకశాలకు వెళ్ళడం ఇష్టమేనా? உங-------- அ----- ந--------------- ச---- வ--------? உங்களுக்கு அரங்கு நிகழ்ச்சிகளுக்கு செல்ல விருப்பமா? 0
Uṅ------- a----- n-------------- c---- v--------?Uṅkaḷukku araṅku nikaḻccikaḷukku cella viruppamā?
మీకు సంగేతశాలకు వెళ్ళడం ఇష్టమేనా? உங-------- இ-- ந--- ந--------------- ச---- வ--------? உங்களுக்கு இசை நாடக நிகழ்ச்சிகளுக்கு செல்ல விருப்பமா? 0
Uṅ------- i--- n----- n-------------- c---- v--------?Uṅkaḷukku icai nāṭaka nikaḻccikaḷukku cella viruppamā?

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -