పదబంధం పుస్తకం

te డిస్కో లో   »   ta டிஸ்கோதேயில்

46 [నలభై ఆరు]

డిస్కో లో

డిస్కో లో

46 [நாற்பத்தி ஆறு]

46 [Nāṟpatti āṟu]

டிஸ்கோதேயில்

[ṭiskōtēyil]

మీరు టెక్స్ట్ ప్రతి ఖాళీపై క్లిక్ చేయవచ్చు లేదా:   

తెలుగు తమిళం ప్లే చేయండి మరింత
ఈ సీట్ లో ఇంతకు మునుపే ఎవరైనా ఉన్నారా? இந-- இ--------- ய----- வ-----------? இந்த இடத்திற்கு யாரும் வருகிறார்களா? 0
in-- i-------- y---- v------------?inta iṭattiṟku yārum varukiṟārkaḷā?
నేను మీ దగ్గర కూర్చోవచ్చా? நா-- உ-------- உ---------? நான் உங்களுடன் உட்காரலாமா? 0
Nā- u-------- u---------?Nāṉ uṅkaḷuṭaṉ uṭkāralāmā?
తప్పకుండా தா------. தாராளமாக. 0
Tā--------.Tārāḷamāka.
   
మీకు మ్యూజిక్ నచ్చిందా? உங-------- இ-- ப--------- இ---------? உங்களுக்கு இசை பிடித்தமாக இருக்கிறதா? 0
Uṅ------- i--- p---------- i---------?Uṅkaḷukku icai piṭittamāka irukkiṟatā?
కొంచం గోలగా ఉంది கொ----- ச------ இ---------. கொஞ்சம் சத்தமாக இருக்கிறது. 0
Ko---- c-------- i---------.Koñcam cattamāka irukkiṟatu.
కానీ, ఆర్కెస్ట్రా వాళ్ళు చాలా బాగా వాయిస్తున్నారు ஆன--- இ-------- ம------ ந----- வ--------------. ஆனால் இசைக்குழு மிகவும் நன்றாக வாசிக்கிறார்கள். 0
Āṉ-- i-------- m------ n------ v------------.Āṉāl icaikkuḻu mikavum naṉṟāka vācikkiṟārkaḷ.
   
మీరు ఇక్కడికి తరచూ వస్తుంటారా? நீ----- இ---- அ------- வ---------? நீங்கள் இங்கு அடிக்கடி வருவதுண்டா? 0
Nī---- i--- a------- v----------?Nīṅkaḷ iṅku aṭikkaṭi varuvatuṇṭā?
లేదు, ఇదే మొదటి సారి இல---- இ------ ம---- த---. இல்லை, இதுதான் முதல் தடவை. 0
Il---- i----- m---- t------.Illai, itutāṉ mutal taṭavai.
నేను ఇంతకు మునుపు ఎప్పుడూ ఇక్కడికి రాలేదు நா-- இ---- வ----- இ----. நான் இங்கு வந்ததே இல்லை. 0
Nā- i--- v------ i----.Nāṉ iṅku vantatē illai.
   
మీరు డ్యాంస్ చేస్తారా? உங-------- ந----- வ--------? உங்களுக்கு நடனமாட விருப்பமா? 0
Uṅ------- n--------- v--------?Uṅkaḷukku naṭaṉamāṭa viruppamā?
తరువాత చూద్దాం சி---- ந---------- ப---- ப----------. சிறிது நேரத்திற்கு பிறகு பார்க்கலாம். 0
Ci---- n--------- p----- p--------.Ciṟitu nērattiṟku piṟaku pārkkalām.
నేను అంత బాగా డ్యాంస్ చేయలేను என---- ந----- ட----- ஆ- த-------. எனக்கு நன்றாக டான்ஸ் ஆட தெரியாது. 0
Eṉ---- n------ ṭ--- ā-- t-------.Eṉakku naṉṟāka ṭāṉs āṭa teriyātu.
   
అది చాలా సులువు ரொ--- ச-----. ரொம்ப சுலபம். 0
Ro--- c------.Rompa culapam.
నేను చూపిస్తాను நா-- உ--------- க-------------. நான் உங்களுக்கு காண்பிக்கிறேன். 0
Nā- u-------- k----------.Nāṉ uṅkaḷukku kāṇpikkiṟēṉ.
వద్దు, మరెప్పుడైనా చూద్దాం இல-------- ச---- ப----------. இல்லை,வேறே சமயம் பார்க்கலாம். 0
Il-------- c------ p--------.Illai,vēṟē camayam pārkkalām.
   
మీరు ఇంకెవరికోసమైనా ఎదురుచూస్తున్నారా? நீ----- ய---------- க------------- இ-------------? நீங்கள் யாருக்காவது காத்துக்கொண்டு இருக்கிறீர்களா? 0
Nī---- y---------- k---------- i------------?Nīṅkaḷ yārukkāvatu kāttukkoṇṭu irukkiṟīrkaḷā?
అవును, నా స్నేహితుడి కోసం ஆம------------ ஆ-- ந---------. ஆமாம்,என்னுடைய ஆண் நண்பனுக்கு. 0
Ām------------ ā- n---------.Āmām,eṉṉuṭaiya āṇ naṇpaṉukku.
ఇదిగో అతను వచ్చేసారు! அத- அ-------! அதோ அவர்தான்! 0
At- a------!Atō avartāṉ!