தமிழ் » ஸ்லோவேனியன்   நிறங்கள்


14 [பதினான்கு]

நிறங்கள்

-

14 [štirinajst]

Barve

14 [பதினான்கு]

நிறங்கள்

-

14 [štirinajst]

Barve

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்slovenščina
பனி வெள்ளையாக உள்ளது. Sn-- j- b--.
சூரியன் மஞ்சளாக உள்ளது. So--- j- r-----.
ஆரஞ்சுப்பழம் ஆரஞ்சு நிறமாக உள்ளது. Po------- j- o------.
   
செரிப்பழம் சிவப்பாக உள்ளது. Če---- j- r----.
வானம் நீலமாக உள்ளது. Ne-- j- m----.
புல் பச்சையாக உள்ளது. Tr--- j- z-----.
   
பூமியின் நிறம் பழுப்பு. Ze---- j- r----.
மேகத்தின் நிறம் சாம்பல். Ob--- j- s--.
டயர்கள் நிறம் கருப்பு. Av---------- g--- s- č---.
   
பனி என்ன நிறம்? வெள்ளை. Ka---- b---- i-- s---? B---.
சூரியன் என்ன நிறம்? மஞ்சள். Ka---- b---- i-- s----? R-----.
ஆரஞ்சுப்பழம் என்ன நிறம்? ஆரஞ்சு நிறம். Ka---- b---- i-- p--------? O------.
   
செர்ரிபழம் என்ன நிறம்?சிவப்பு. Ka---- b---- i-- č-----? R----.
வானம் என்ன நிறம்? நீலம். Ka---- b---- i-- n---? M----.
புல் என்ன நிறம்? பச்சை. Ka---- b---- i-- t----? Z-----.
   
பூமி என்ன நிறம்? பழுப்பு. Ka---- b---- i-- z-----? R----.
மேகம் என்ன நிறம்? சாம்பல் நிறம். Ka---- b---- i-- o----? S---.
டயர்கள் (உருளிப்பட்டிகள்) என்ன நிறம்?கருப்பு. Ka---- b---- i---- a----------- g---? Č---.