சொற்றொடர் புத்தகம்

ta உரையாடல் 1   »   sl Kratek pogovor 1

20 [இருபது]

உரையாடல் 1

உரையாடல் 1

20 [dvajset]

Kratek pogovor 1

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் ஸ்லோவேனியன் ஒலி மேலும்
வசதியாக அமருங்கள். Na------- s- u-----! Namestite se udobno! 0
உங்கள் வீடு மாதிரி நினைத்துக் கொள்ளுங்கள். Po------ s- k-- d---! Počutite se kot doma! 0
உங்களுக்கு என்ன குடிப்பதற்கு விருப்பம்? Ka- b---- p---? Kaj boste pili? 0
உங்களுக்கு சங்கீதம் பிடிக்குமா? Lj----- g-----? Ljubite glasbo? 0
எனக்கு ஸாஸ்த்ரீய சங்கீதம் பிடிக்கும். Im-- r-- k------- g-----. Imam rad klasično glasbo. 0
இது என்னுடைய ஸிடி கள். Tu--- s- m--- C----. Tukaj so moji CD-ji. 0
நீங்கள் ஏதாவது இசைக்கருவி வாசிப்பீர்களா? Ig---- n- k----- i---------? Igrate na kakšen instrument? 0
இது என்னுடைய கிடார். Tu--- j- m--- k-----. Tukaj je moja kitara. 0
உங்களுக்கு பாடப் பிடிக்குமா? Ra-- p-----? Radi pojete? 0
உங்களுக்கு குழந்தைகள் இருக்கிறார்களா? Im--- o-----? Imate otroke? 0
உங்களிடம் நாய் இருக்கிறதா? Im--- p--? Imate psa? 0
உங்களிடம் பூனை இருக்கிறதா? Im--- m----? Imate mačko? 0
இது என்னுடைய புத்தகங்கள். Tu--- s- m--- k-----. Tukaj so moje knjige. 0
நான் இப்பொழுது இந்த புத்தகம் படித்துக்கொண்டு இருக்கிறேன். Ra------ b---- t- k-----. Ravnokar berem to knjigo. 0
உங்களுக்கு என்ன படிக்க விருப்பம்? Ka- r--- b-----? Kaj radi berete? 0
உங்களுக்கு இசை நிகழ்ச்சிகளுக்கு செல்ல விருப்பமா? Ra-- h----- n- k-------? Radi hodite na koncerte? 0
உங்களுக்கு அரங்கு நிகழ்ச்சிகளுக்கு செல்ல விருப்பமா? Ra-- h----- v g---------? Radi hodite v gledališče? 0
உங்களுக்கு இசை நாடக நிகழ்ச்சிகளுக்கு செல்ல விருப்பமா? Ra-- h----- v o----? Radi hodite v opero? 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -