சொற்றொடர் புத்தகம்

ta பருவ காலமும் வானிலையும்   »   sl Letni časi in vreme

16 [பதினாறு]

பருவ காலமும் வானிலையும்

பருவ காலமும் வானிலையும்

16 [šestnajst]

Letni časi in vreme

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் ஸ்லோவேனியன் ஒலி மேலும்
இவைகள் பருவகாலங்கள். To s- l---- č---: To so letni časi: 0
வஸந்தகாலம்,கோடைக்காலம் po----- p------, pomlad, poletje, 0
இலை உதிர் காலம் மற்றும் குளிர்காலம். je--- i- z---. jesen in zima. 0
கோடைக்காலம் வெப்பமாக இருக்கும். Po----- j- v----. Poletje je vroče. 0
கோடைக்காலத்தில் சூரியன் பிரகாசிக்கிறான். Po---- s--- s----. Poleti sije sonce. 0
கோடைக்காலத்தில் நமக்கு நடக்கச் செல்லுதல் மிகவும் விருப்பம். Po---- s- r--- s---------. Poleti se radi sprehajamo. 0
குளிர்காலம் குளிர்ச்சியாக இருக்கும். Zi-- j- m----. Zima je mrzla. 0
குளிர்காலத்தில் பனி அல்லது மழை பெய்யலாம். Po---- s---- a-- d-----. Pozimi sneži ali dežuje. 0
குளிர்காலத்தில் நமக்கு மனையில் தங்குவது விருப்பம். Po---- r--- o------- d---. Pozimi radi ostajamo doma. 0
குளிராக இருக்கிறது. Mr--- j-. Mrzlo je. 0
மழை பெய்கிறது. De----. Dežuje. 0
காற்று வீசி அடிக்கிறது. Ve------ j-. Vetrovno je. 0
வெப்பமாக இருக்கிறது. To--- j-. Toplo je. 0
வெய்யிலடிக்கிறது. So---- j-. Sončno je. 0
வெப்பம் மிதமாக இருக்கிறது. Ja--- j-. Jasno je. 0
இன்று பருவநிலை எப்படி உள்ளது? Ka---- j- d---- v----? Kakšno je danes vreme? 0
இன்று குளிராக உள்ளது. Da--- j- m----. Danes je mrzlo. 0
இன்று வெப்பமாக உள்ளது. Da--- j- t----. Danes je toplo. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -