தமிழ் » ஸ்லோவேனியன்   நகரத்தில்


25 [இருபத்திஐந்து]

நகரத்தில்

-

25 [petindvajset]

V mestu

25 [இருபத்திஐந்து]

நகரத்தில்

-

25 [petindvajset]

V mestu

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்slovenščina
நான் ஸ்டேஷன் செல்ல விரும்புகிறேன். Ra- b- š-- / R--- b- š-- n- ž--------- p------.
நான் விமானநிலையம் செல்ல விரும்புகிறேன். Ra- b- š-- / R--- b- š-- n- l--------.
நான் நகரின் மையப் பகுதிக்குச் செல்ல விரும்புகிறேன். Ra- b- š-- / R--- b- š-- v c----- m----.
   
நான் ஸ்டேஷனுக்கு எப்படிப் போவது? Ka-- p----- n- ž--------- p------?
நான் விமானநிலையத்திற்கு எப்படிப் போவது? Ka-- p----- n- l--------?
நான் நகரின் மையப் பகுதிக்கு எப்படி செல்வது? Ka-- p----- v c----- m----.
   
எனக்கு ஒரு டாக்சி/வாடகைக்கார் வேண்டும். Po-------- t----.
எனக்கு ஒரு நகர வரைபடம் வேண்டும். Po-------- z-------- m----.
எனக்கு ஒரு ஹோட்டல் வேண்டும். Po-------- h----.
   
நான் ஒரு கார்/ வண்டி வாடகைக்கு எடுக்க விரும்புகிறேன். Ra- b- n---- (n-----) a---.
இதோ என் க்ரெடிட் கார்ட். Tu j- m--- k------- k------.
இதோ என் கார் லைஸென்ஸ். Tu j- m--- v------- d---------.
   
இந்த நகரில் பார்க்க ஏற்றதாய் என்ன இருக்கிறது? Ka- s- d- v----- v m----?
நீங்கள் பழைய நகரம் செல்லுங்கள். Po----- v s---- d-- m----.
நீங்கள் நகர் சுற்றுலா செல்லுங்கள். Po----- n- k----- v----- p- m----.
   
நீங்கள் துறைமுகம் செல்லுங்கள். Po----- v p----------.
நீங்கள் துறைமுகச் சுற்றுலா செல்லுங்கள். Po----- n- k----- v----- p- p----------.
வேறு ஏதும் சுவாரஸ்யமான இடங்கள் இருக்கின்றனவா? Ka- j- š- v----- o-----?