தமிழ் » ஸ்லோவேனியன்   விலங்குக் காட்சிச் சாலையில்


43 [நாற்பத்து மூன்று]

விலங்குக் காட்சிச் சாலையில்

-

43 [triinštirideset]

V živalskem vrtu

43 [நாற்பத்து மூன்று]

விலங்குக் காட்சிச் சாலையில்

-

43 [triinštirideset]

V živalskem vrtu

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்slovenščina
விலங்ககம் அங்கு இருக்கிறது. Ta- j- ž------- v--.
ஒட்டைச்சிவிங்கிகள் அங்கே இருக்கின்றன. Ta- s- ž-----.
கரடிகள் எங்கே இருக்கின்றன? Kj- s- m------?
   
யானைகள் எங்கே இருக்கின்றன? Kj- s- s----?
பாம்புகள் எங்கே இருக்கின்றன? Kj- s- k---?
சிங்கங்கள் எங்கே இருக்கின்றன? Kj- s- l---?
   
என்னிடம் ஒரு காமரா/ புகைப்படக்கருவி இருக்கிறது. Im-- f---------.
என்னிடம் ஒரு விடியோ காமரா/ நிழற்படம்பதிக்கும் கருவி கூட இருக்கிறது. Im-- t--- f------ k-----.
பாட்டரி மின்கலன் எங்கு கிடைக்கும்? Kj- j- b-------?
   
பெஙகுவின்கள் எங்கே இருக்கின்றன? Kj- s- p-------?
கங்காருக்கள் எங்கே இருக்கின்றன? Kj- s- k--------?
காண்டாமிருகங்கள் எங்கே இருக்கின்றன? Kj- s- n-------?
   
கழிவறை எங்கே இருக்கிறது? Kj- j- s--------?
அதோ அங்கு ஒரு சிற்றுண்டிச்சாலை இருக்கிறது. Ta- j- (e--) k------.
அதோ அங்கு ஓர் உணவகம் இருக்கிறது. Ta- j- (e--) r-----------.
   
ஒட்டகங்கள் எங்கே இருக்கின்றன? Kj- s- k-----?
கொரில்லாக்குரங்குகளும் வரிக்குதிரைகளும் எங்கே இருக்கின்றன? Kj- s- g----- i- z----?
புலிகளும் முதலைகளும் எங்கே இருக்கின்றன? Kj- s- t---- i- k--------?