தமிழ் » ஸ்லோவேனியன்   ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2


92 [தொண்ணூற்று இரண்டு]

ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2

-

92 [dvaindevetdeset]

Odvisni stavki z da 2

92 [தொண்ணூற்று இரண்டு]

ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2

-

92 [dvaindevetdeset]

Odvisni stavki z da 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்slovenščina
நீ குறட்டை விடுகிறாய் என்று எனக்கு கோபம். Je-- m-- d- s-----.
நீ மிகவும் பியர் குடிக்கிறாய் என்று எனக்கு கோபம். Je-- m- t-- d- p---- t--- v----- p---.
நீ மிகவும் தாமதமாக வருகிறாய் என்று எனக்கு கோபம். Je-- m-- d- t--- p---- p-------.
   
அவனுக்கு ஒரு மருத்துவர் தேவை என்று நான் நினைக்கிறேன். Mi----- d- p-------- z--------.
அவன் உடல் நலமில்லாமல் இருக்கிறான் என்று நான் நினைக்கிறேன். Mi----- d- j- b----.
அவன் இச்சமயம் தூங்கிக் கொண்டு இருக்கிறான் என்று நான் நினைக்கிறேன். Mi----- d- z--- s--.
   
நாங்கள் நம்புகிறோம் அவன் எங்கள் மகளை மணந்து கொள்வான் என்று. Up---- d- s- b- p------ z n----- h-----.
நாங்கள் நம்புகிறோம் அவனிடம் நிறைய பணம் இருக்கிறது என்று. Up--- (U----), d- i-- v----- d------.
நாங்கள் நம்புகிறோம் அவன் ஒரு கோடீஸ்வரன் என்று. Up--- (U----), d- j- m--------.
   
உங்கள் மனைவிக்கு ஒரு விபத்து என்று கேள்விப்பட்டேன். Sl----(a) s--- d- j- i---- t---- ž--- (n------).
உங்கள் மனைவி மருத்துவ மனையில் இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன். Sl----(a) s--- d- l--- v b---------.
உங்கள் வண்டி முழுவதும் சேதமாகிவிட்டது என்று கேள்விப்பட்டேன். Sl----(a) s--- d- j- t--- a--- p-------- u-----.
   
நீங்கள் வந்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. Ve---- m-- d- s-- p-----.
நீங்கள் ஆர்வமாக உள்ளதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. Ve---- m-- d- v-- z----- (d- s-- z-------------).
நீங்கள் வீடு வாங்க விரும்புகிறீர்கள் என்பதில் எனக்கு மகிழ்ச்சி. Ve---- m-- d- h----- k----- h---.
   
நான் நினைக்கிறேன், கடைசி பஸ் போய்விட்டது என்று. Bo--- s-- d- s- j- z----- a------ ž- o-------.
நான் நினைக்கிறேன்,நாம் ஒரு வாடகை வண்டியில் செல்ல வேண்டும் என்று. Bo--- s-- d- m----- (m-----) v---- t----.
நான் நினைக்கிறேன்,என்னிடம் இதற்கு மேல் பணம் இல்லை என்று. Bo--- s-- d- n---- d------ p-- s---.