சொற்றொடர் புத்தகம்

ta தேவைப்படுதல் - -விரும்புதல்   »   hu szüksége van valamire, kell – akarni

69 [அறுபத்து ஒன்பது]

தேவைப்படுதல் - -விரும்புதல்

தேவைப்படுதல் - -விரும்புதல்

69 [hatvankilenc]

szüksége van valamire, kell – akarni

உரையைப் பார்க்க கிளிக் செய்யவும்:   

தமிழ் ஹங்கேரியன் ஒலி மேலும்
எனக்கு ஒரு படுக்கை தேவை. Sz------- v-- e-- á----. / N---- k--- e-- á--. Szükségem van egy ágyra. / Nekem kell egy ágy. 0
நான் தூங்க விரும்புகிறேன். Al---- a-----. Aludni akarok. 0
இங்கு ஏதும் படுக்கை இருக்கிறதா? Va- i-- e-- á--? Van itt egy ágy? 0
   
எனக்கு ஒரு விளக்கு தேவை. Sz------- v-- e-- l------. / N---- k--- e-- l----. Szükségem van egy lámpára. / Nekem kell egy lámpa. 0
நான் படிக்க விரும்புகிறேன். Ol----- a-----. Olvasni akarok. 0
இங்கு ஏதும் விளக்கு இருக்கிறதா? Va- i-- e-- l----? Van itt egy lámpa? 0
   
எனக்கு ஒரு தொலைபேசி தேவை. Sz------- v-- e-- t--------. / N---- k--- e-- t------. Szükségem van egy telefonra. / Nekem kell egy telefon. 0
நான் தொலைபேசியை உபயோகிக்க விரும்புகிறேன். Te--------- a-----. Telefonálni akarok. 0
இங்கு தொலைப்பேசி இருக்கிறதா? Va- i-- e-- t------? Van itt egy telefon? 0
   
எனக்கு ஒரு காமரா தேவை. Sz------- v-- e-- f--------------. / N---- k--- e-- f------------. Szükségem van egy fényképezőgépre. / Nekem kell egy fényképezőgép. 0
நான் புகைப்படம் எடுக்க விரும்புகிறேன். Fé--------- a-----. Fényképezni akarok. 0
இங்கு ஏதும் காமரா இருக்கிறதா? Va- i-- e-- f------------? Van itt egy fényképezőgép? 0
   
எனக்கு ஒருகணிணி தேவை. Sz------- v-- e-- s-----------. / N---- k--- e-- s---------. Szükségem van egy számítógépre. / Nekem kell egy számítógép. 0
நான் ஒரு ஈமெயில் அனுப்ப விரும்புகிறேன். Kü----- a----- e-- e------. Küldeni akarok egy e-mailt. 0
இங்கு கணிணி இருக்கிறதா? Va- i-- e-- s---------? Van itt egy számítógép? 0
   
எனக்கு ஒரு பேனா தேவை. Sz------- v-- e-- g-----------. / N---- k--- e-- g---------. Szükségem van egy golyóstollra. / Nekem kell egy golyóstoll. 0
நான் ஏதேனும் எழுத விரும்புகிறேன். Ak---- v------ í---. Akarok valamit írni. 0
இங்கு பேப்பரும் பேனாவும் இருக்கிறதா? Va- i-- e-- d---- p---- é- e-- g---------? Van itt egy darab papír és egy golyóstoll? 0