சொற்றொடர் புத்தகம்

ta உணவகத்தில் 1   »   ku At the restaurant 1

29 [இருபத்து ஒன்பது]

உணவகத்தில் 1

உணவகத்தில் 1

29 [bîst û neh]

At the restaurant 1

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் குர்திஷ் (குர்மாஞ்சி) ஒலி மேலும்
இந்த மேஜை காலியா? Ma-- v--- y-? Mase vala ye? 0
தயவிட்டு உணவுப்பட்டியலை மெனுவைக் கொடுங்கள். Me---- d-------. Menûyê dixwazim. 0
உங்கள் சிபாரிசு என்னவாக இருக்கும்? Hû- d------ ç- p------- b----? Hûn dikarin çi pêşniyar bikin? 0
எனக்கு ஒரு பியர் வேண்டும். Bî------ d-------. Bîrayekê dixwazim. 0
எனக்கு மினரல் நீர் வேண்டும். Av----------- d-------. Avberbesîyekê dixwazim. 0
எனக்கு ஓர் ஆரஞ்சு பழ ஜூஸ் வேண்டும். Av- p-------- d-------. Ava pirtqalan dixwazim. 0
எனக்கு ஒரு காபி வேண்டும். Qe------- d-------. Qehweyekê dixwazim. 0
எனக்கு பால் சேர்த்த ஒரு காபி வேண்டும். Qe------- b- ş-- d-------. Qehweyeke bi şîr dixwazim. 0
தயவிட்டு சக்கரையும் வேண்டும். Ji k----- w- b- ş---r Ji kerema we bi şekir 0
எனக்கு ஒரு டீ வேண்டும். Ça---- d-------. Çayekê dixwazim. 0
எனக்கு எலுமிச்சை சேர்த்த ஒரு டீ வேண்டும். Ça---- l------ d-------. Çayeke leymûnî dixwazim. 0
எனக்கு பால் சேர்த்த ஒரு டீ வேண்டும். Ça---- b- ş-- d-------. Çayeke bi şîr dixwazim. 0
உங்களிடம் சிகரெட் இருக்கிறதா? Ci------ w- h---? Cixareya we heye? 0
உங்களிடம் ஆஷ் ட்ரே இருக்கிறதா? Xw-------- w- h---? Xwelîdanka we heye? 0
உங்களிடம் தீ மூட்டி லைட்டர்இருக்கிறதா? Ag--- w- h---? Agirê we heye? 0
என்னிடம் ஒரு முள் கரண்டி இல்லை. Ça----- m-- k-- e. Çartila min kêm e. 0
என்னிடம் ஒரு கத்தி இல்லை. Kê-- m-- k-- e. Kêra min kêm e. 0
என்னிடம் ஒரு ஸ்பூன் இல்லை. Ke----- m-- k-- e. Kevçiyê min kêm e. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -