சொற்றொடர் புத்தகம்

ta உணவகத்தில் 1   »   ca Al restaurant 1

29 [இருபத்து ஒன்பது]

உணவகத்தில் 1

உணவகத்தில் 1

29 [vint-i-nou]

Al restaurant 1

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் கேட்டலன் ஒலி மேலும்
இந்த மேஜை காலியா? A-ues-- -au-- é- ll--re? A------ t---- é- l------ A-u-s-a t-u-a é- l-i-r-? ------------------------ Aquesta taula és lliure? 0
தயவிட்டு உணவுப்பட்டியலை மெனுவைக் கொடுங்கள். Vol-ria-la --r-a---- us ----. V------ l- c----- s- u- p---- V-l-r-a l- c-r-a- s- u- p-a-. ----------------------------- Voldria la carta, si us plau. 0
உங்கள் சிபாரிசு என்னவாக இருக்கும்? Què em re-om-n-? Q-- e- r-------- Q-è e- r-c-m-n-? ---------------- Què em recomana? 0
எனக்கு ஒரு பியர் வேண்டும். M’agrada-i- ----cer----. M---------- u-- c------- M-a-r-d-r-a u-a c-r-e-a- ------------------------ M’agradaria una cervesa. 0
எனக்கு மினரல் நீர் வேண்டும். M’----d--i--un---ig----i--r-l. M---------- u-- a---- m------- M-a-r-d-r-a u-a a-g-a m-n-r-l- ------------------------------ M’agradaria una aigua mineral. 0
எனக்கு ஓர் ஆரஞ்சு பழ ஜூஸ் வேண்டும். M-agr---ri- u---uc de--ar---a. M---------- u- s-- d- t------- M-a-r-d-r-a u- s-c d- t-r-n-a- ------------------------------ M’agradaria un suc de taronja. 0
எனக்கு ஒரு காபி வேண்டும். M-agra-ari---n-----. M---------- u- c---- M-a-r-d-r-a u- c-f-. -------------------- M’agradaria un cafè. 0
எனக்கு பால் சேர்த்த ஒரு காபி வேண்டும். M’-g-ad---a l-et -mb ca-è. M---------- l--- a-- c---- M-a-r-d-r-a l-e- a-b c-f-. -------------------------- M’agradaria llet amb cafè. 0
தயவிட்டு சக்கரையும் வேண்டும். Am- s-c-e, si u----au. A-- s----- s- u- p---- A-b s-c-e- s- u- p-a-. ---------------------- Amb sucre, si us plau. 0
எனக்கு ஒரு டீ வேண்டும். M-agr--a-----e. M---------- t-- M-a-r-d-r-a t-. --------------- M’agradaria te. 0
எனக்கு எலுமிச்சை சேர்த்த ஒரு டீ வேண்டும். M’-g-ad-r-a u-----de-lli----. M---------- u- t- d- l------- M-a-r-d-r-a u- t- d- l-i-o-a- ----------------------------- M’agradaria un te de llimona. 0
எனக்கு பால் சேர்த்த ஒரு டீ வேண்டும். M-agr-dari- -- t--amb -let. M---------- u- t- a-- l---- M-a-r-d-r-a u- t- a-b l-e-. --------------------------- M’agradaria un te amb llet. 0
உங்களிடம் சிகரெட் இருக்கிறதா? T- ci--rre--? T- c--------- T- c-g-r-e-s- ------------- Té cigarrets? 0
உங்களிடம் ஆஷ் ட்ரே இருக்கிறதா? Té ---------r? T- u- c------- T- u- c-n-r-r- -------------- Té un cendrer? 0
உங்களிடம் தீ மூட்டி லைட்டர்இருக்கிறதா? Té-foc? T- f--- T- f-c- ------- Té foc? 0
என்னிடம் ஒரு முள் கரண்டி இல்லை. (-----o --nc fo----ll-. (--- n- t--- f--------- (-o- n- t-n- f-r-u-l-a- ----------------------- (Jo) no tinc forquilla. 0
என்னிடம் ஒரு கத்தி இல்லை. (--)--- ---c-ga---et. (--- n- t--- g------- (-o- n- t-n- g-n-v-t- --------------------- (Jo) no tinc ganivet. 0
என்னிடம் ஒரு ஸ்பூன் இல்லை. (Jo)-no t-nc c--l---. (--- n- t--- c------- (-o- n- t-n- c-l-e-a- --------------------- (Jo) no tinc cullera. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -