சொற்றொடர் புத்தகம்

ta ஏதேனும் விரும்புதல்   »   px querer qualquer coisa

71 [எழுபத்து ஒன்று]]

ஏதேனும் விரும்புதல்

ஏதேனும் விரும்புதல்

71 [setenta e um]

querer qualquer coisa

உரையைப் பார்க்க கிளிக் செய்யவும்:   

தமிழ் போர்ச்சுகீஸ் (BR) ஒலி மேலும்
உங்கள் எல்லோருக்கும் என்ன செய்ய வேண்டும்? O q-- v---- q----- f----? O que vocês querem fazer? 0
உங்கள் எல்லோருக்கும் கால்பந்து விளையாட வேண்டுமா? Vo--- q----- j---- b---? Vocês querem jogar bola? 0
உங்கள் எல்லோருக்கும் நண்பர்களை பார்க்கப் போக வேண்டுமா? Vo--- q----- v------ a-----? Vocês querem visitar amigos? 0
   
விருப்பம் qu---- / d-----r querer / desejar 0
எனக்குத் தாமதமாக வருவதில் விருப்பமில்லை. Eu n-- q---- c----- t----. Eu não quero chegar tarde. 0
எனக்கு அங்கு போக விருப்பமில்லை. Eu n-- q---- i-. Eu não quero ir. 0
   
எனக்கு வீட்டிற்குச் செல்ல வேண்டும். Eu q---- i- p--- c---. Eu quero ir para casa. 0
எனக்கு வீட்டில் தங்க விருப்பம். Eu q---- f---- e- c---. Eu quero ficar em casa. 0
எனக்கு தனியாக இருக்க விருப்பம். Eu q---- e---- s------ / s------. Eu quero estar sozinho / sozinha. 0
   
உனக்கு இங்கு இருக்க விருப்பமா? Vo-- q--- f---- a---? Você quer ficar aqui? 0
உனக்கு இங்கு சாப்பிட விருப்பமா? Vo-- q--- c---- a---? Você quer comer aqui? 0
உனக்கு இங்கு தூங்க விருப்பமா? Vo-- q--- d----- a---? Você quer dormir aqui? 0
   
உங்களுக்கு நாளையே கிளம்ப வேண்டுமா? Vo-- q--- p----- a-----? Você quer partir amanhã? 0
உங்களுக்கு நாளை வரை இருக்க விருப்பமா? Vo-- q--- f---- a-- a-----? Você quer ficar até amanhã? 0
நீங்கள் நாளைதான் கட்டணம் கட்ட விரும்புகிறீர்களா? Vo-- q--- p---- a c---- s- a-----? Você quer pagar a conta só amanhã? 0
   
உங்கள் எல்லோருக்கும் டிஸ்கோ செல்ல விருப்பமா? Vo--- q----- i- à d--------? Vocês querem ir à discoteca? 0
உங்கள் எல்லோருக்கும் சினிமா செல்ல விருப்பமா? Vo--- q----- i- a- c-----? Vocês querem ir ao cinema? 0
உங்கள் எல்லோருக்கும் சிற்றுண்டிச்சாலை செல்ல விருப்பமா? Vo--- q----- i- a- c---? Vocês querem ir ao café? 0