தமிழ் » வங்காள   உரையாடல் 3


22 [இருபத்தி இரண்டு]

உரையாடல் 3

-

২২ [বাইশ]
22 [Bā´iśa]

ছোটখাটো আড্ডা ৩
Chōṭakhāṭō āḍḍā 3

22 [இருபத்தி இரண்டு]

உரையாடல் 3

-

২২ [বাইশ]
22 [Bā´iśa]

ছোটখাটো আড্ডা ৩
Chōṭakhāṭō āḍḍā 3

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்বাংলা
நீங்கள் புகை பிடிப்பீர்களா? আপ-- ক- ধ----- ক---?
Ā---- k- d-------- k-----?
முன்னே புகை பிடித்துக்கொண்டு இருந்தேன். হ্---- আ-- ক---- ৷
H----- ā-- k------a
ஆனால் இப்பொழுது பிடிப்பதில்லை. কি---- এ-- আ-- আ- ধ----- ক-- ন- ৷
K---- ē----- ā-- ā-- d-------- k--- nā
   
நான் புகை பிடித்தால் உங்களுக்கு தொல்லையாக இருக்குமா? আম- স------ খ--- ক- আ---- অ------ হ--?
Ā-- s------- k---- k- ā------ a------- h---?
இல்லை, இல்லவே இல்லை. না- এ------- ন- ৷
N-- ē-------- n--a
அதனால் எனக்கு தொந்திரவு இல்லை. আম-- ক--- অ------ হ-- ন- ৷
Ā---- k--- a------- h--- nā
   
நீங்கள் ஏதாவது குடிக்கிறீர்களா? আপ-- ক- ক--- খ---- (প-- ক----) ?
Ā---- k- k---- k------ (p--- k-------)?
ஒரு ப்ரான்டி? ব্--------?
B------?
இல்லை,இருந்தால் ஒரு பியர். না- স---- হ-- ব---- ৷
N-- s------- h--- b----a
   
நீங்கள் நிறைய பயணம் செய்வீர்களா? আপ-- ক- অ--- ভ--- ক---?
Ā---- k- a---- b------- k-----?
ஆமாம்,அதிகம் தொழில் முறையில் தான். হ্---- ব------- ব------ ক--- ৷
H----- b---------- b-------- k--ē
ஆனால் இப்பொழுது நாங்கள் விடுமுறையில் இருக்கிறோம். কি---- এ-- আ----- ছ--- ৷
K---- ē----- ā------ c---i
   
மிகவும் சூடாக இருக்கிறது! কী ভ--- গ-- ৷
K- b------ g----a
ஆம்.இன்று மிகவும் சூடாக இருக்கிறது. হা-- আ- স----- খ-- গ-- ৷
H---- ā-- s------ k---- g----a
பால்கனிக்கு செல்வோம் வாருங்கள். চল-- ব-------- য-- ৷
C----- b-------- y--i
   
நாளை இங்கு ஒரு விருந்து இருக்கிறது. আগ------ এ--- প----- আ-- ৷
Ā-------- ē---- p---- ā--ē
நீங்களும் வரப்போகிறீர்களா? আপ--- ক- আ----?
Ā------ k- ā-------?
ஆம்.எங்களையும் அழைத்திருக்கிறார்கள். হা-- আ------ ন-------- ক---- ৷
H---- ā-------- n--------- k-----ē