தமிழ் » வங்காள   வழி கேட்டறிதல்


40 [நாற்பது]

வழி கேட்டறிதல்

-

৪০ [চল্লিশ]
40 [Calliśa]

রাস্তা জিজ্ঞাসা করা ৷
Rāstā jijñāsā karā

40 [நாற்பது]

வழி கேட்டறிதல்

-

৪০ [চল্লিশ]
40 [Calliśa]

রাস্তা জিজ্ঞাসা করা ৷
Rāstā jijñāsā karā

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்বাংলা
தயவு செய்து ஒரு நிமிடம்! মা- ক-----
M---- k-------!
நீங்கள் எனக்கு உதவி செய்ய முடியுமா? আপ-- ক- আ---- স------ ক--- প----?
Ā---- k- ā---- s------ k----- p-----?
இங்கு அருகில் ஏதும் நல்ல உணவகம் இருக்கிறதா? এখ--- আ------ ক---- ভ-- র---------- আ--?
Ē----- ā------ k------ b---- r--------- ā---?
   
அந்த மூலையில் இடது பக்கம் செல்லுங்கள். ওই ক---- থ--- ব-- দ--- ব--- ন-- ৷
Ō-- k----- t---- b--- d--- b----- n--a
பிறகு சிறிது நேராகச் செல்லுங்கள். তা---- ক------- স--- য-- ৷
T------- k--------- s--- y--a
பிறகு வலது பக்கம் திரும்பி ஒரு நூறு மீட்டர் செல்லுங்கள். তা---- এ-- ম------ ম- ড-- দ--- য-- ৷
T------- ē---- m------- m--- ḍ--- d--- y--a
   
நீங்கள் பஸ்ஸில் கூட செல்லலாம். আপ-- ব--- ক--- য--- প---- ৷
Ā---- b--- k----- y--- p----a
நீங்கள் ட்ராமில் கூட செல்லலாம். আপ-- ট----- ক--- য--- প---- ৷
Ā---- ṭ---- k----- y--- p----a
நீங்கள் என்னை உங்கள் காரில் கூட பின்தொடரலாம். আপ-- আ---- গ---- ক--- আ---- অ----- ক--- প---- ৷
Ā---- ā------ g--- k----- ā---- a-------- k----- p----a
   
கால்பந்து விளையாட்டு அரங்கத்திற்கு நான் எப்படி போவது? আম- ফ---- স--------- ক----- য--?
Ā-- p-------- s-------- k------ y---?
பாலத்தைக் கடந்து செல்லுங்கள்! পু- প-- হ-- য---
P--- p--- h--- y---!
சுரங்கப்பாதையில் செல்லுங்கள்! টা----- ম--- দ--- য---
Ṭ------- m----- d--- y---!
   
மூண்றாவது போக்குவரத்து விளக்கு வரை செல்லுங்கள். তৃ--- স------- ন- আ-- প------ গ---- চ----- য-- ৷
T------ s--------- n- ā-- p------- g--- c----- y--a
பிறகு வலது பக்கம் முதல் வீதியில் திரும்புங்கள். তা---- আ---- ড------- প---- র------ ব--- ন-- ৷
T------- ā------ ḍ--------- p------- r------ b----- n--a
பிறகு அடுத்த சாலைச் சந்திப்பைக் கடந்து நேராக செல்லுங்கள். তা---- স--- প------ চ------- প-- হ-- য-- ৷
T------- s--- p-------- c------- p--- h--- y--a
   
தயவு செய்து ஒரு நிமிடம். நான் விமானநிலையத்திற்கு எப்படிப் போவது? মা- ক----- আ-- ব---- ব---- প------ ক----- য--?
M---- k-------- ā-- b----- b------ p------- k------ y---?
மெட்ரோவில் செல்வது எல்லாவற்றிலும் சிறந்தது. সব---- ভ-- হ- য-- আ--- স----- দ--- য-- ৷
S-------- b---- h--- y--- ā---- s------- d--- y--a
கடைசி நிறுத்தத்தில் இறங்குங்கள். সো-- এ------ শ-- স--- প------ চ-- য-- ৷
S--- ē------ ś--- s---- p------- c--- y--a