தமிழ் » வங்காள   விடுமுறை செயல்பாடுகள்


48 [நாற்பத்தி எட்டு]

விடுமுறை செயல்பாடுகள்

-

৪৮ [আটচল্লিশ]
48 [Āṭacalliśa]

ছুটির কার্যকলাপ
Chuṭira kāryakalāpa

48 [நாற்பத்தி எட்டு]

விடுமுறை செயல்பாடுகள்

-

৪৮ [আটচল্লিশ]
48 [Āṭacalliśa]

ছুটির কার্যকলাপ
Chuṭira kāryakalāpa

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்বাংলা
இந்த கடற்கரை சுத்தமாக இருக்கிறதா? তট ক- প------- আ--?
T--- k- p-------- ā---?
இங்கு நீந்த முடியுமா? ওখ--- স---- ক--- প---?
Ō----- s---- k----- p---?
இங்கு நீந்துவது அபாயகரமானதா? সে---- স----- ক--- ব------ ন- ত-?
S------ s------- k--- b----------- n--- t-?
   
இங்கு கடற்கரை குடை வாடகைக்கு கிடைக்குமா? এখ--- ক- ভ----- ব-- র-- – ছ--- প---- য--?
Ē----- k- b------ b--- r--- – c---- p----- y---?
இங்கு டெக் சேர் வாடகைக்கு கிடைக்குமா? এখ--- ড-- চ---- ভ----- প---- য--?
Ē----- ḍ--- c----- b------ p----- y---?
இங்கு படகு வாடகைக்கு கிடைக்குமா? এখ--- ভ----- ন--- প---- য--?
Ē----- b------ n---- p----- y---?
   
எனக்கு அலைமேல்சறுக்கல் செய்ய வேண்டும். আম- স---- ক-- ৷
Ā-- s----- k----a
எனக்கு தலைகீழ் பாய்ச்சல் செய்ய வேண்டும். আম- ড--- দ-- ৷
Ā-- ḍ------ d--a
எனக்கு நீர்சறுக்கல் செய்ய வேண்டும். আম- ও----- স--- ক-- ৷
Ā-- ō------ s-- k----a
   
இங்கு அலைமேல்சறுக்கல் செய்யும் பலகை வாடகைக்கு கிடைக்குமா? সা-------- ভ----- প---- য--?
S---------- b------ p----- y---?
இங்கு ஸ்கூபா கருவி வாடகைக்கு கிடைக்குமா? ডা-- ক---- য--------- ভ----- প---- য--?
Ḍ------ k------- y--------- b------ p----- y---?
இங்கு நீர்சறுக்கல் பலகை வாடகைக்கு கிடைக்குமா? ওয়---- স--- ভ----- প---- য--?
Ō------ s-- b------ p----- y---?
   
நான் தொடக்க நிலையில் தான் இருக்கிறேன். আম- এ-- স-- শ---- ৷
Ā-- ē----- s--- ś------i
நான் சுமாராகத்தான் செய்வேன். আম- ম------- ভ-- ৷
Ā-- m------- b---a
நான் நன்றாகவே செய்வேன். আম- এ-- খ-- ভ-- প--- ৷
Ā-- ē-- k---- b---- p--i
   
சறுக்கு விளையாட்டு மின்தூக்கி எங்கு இருக்கிறது? স্-- – ল---- ক----?
S-- – l----- k------?
உன்னிடம் சறுக்கு விளையாட்டு பலகை இருக்கிறதா? তো--- ক--- স--- আ--?
T----- k---- s-- ā---?
உன்னிடம் சறுக்கு விளையாட்டு பூட்ஸ் இருக்கிறதா? তো--- ক--- স--- ব-- আ--?
T----- k---- s-- b--- ā---?